• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

Trending

உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் எஃப்ஐஆர்

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்.’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தின் தமிழ்நாடு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.பொங்கலை முன்னிட்டு ரிலீசுக்கு தயாராகி இருந்த நிலையில்,…

போட்டோ ஷூட்டில் புயலை கிளப்பும் நடிகைகள்

சமீபகாலமாக நடிகைகள் தாறுமாறான போஸ்களை கொடுத்து போட்டோ ஷூட் எடுத்து திக்குமுக்காட வைத்து வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது ஆதாஷர்மா கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். நடிகை ஆதா சர்மா தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர். தமிழில், இது நம்ம ஆளு படத்தில்…

தமிழகத்தில் 40 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் பரவிய கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் கடந்த செப்டம்பர், நவம்பர் மாதங்களில் திறக்கப்பட்டு 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் நடத்தப்பட்டன.அதற்கு பிறகு…

உச்சத்தில் உட்கட்சி மோதல் : தென்காசி மாவட்ட செயலாளருக்கு ஸ்கெட்ச்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக தலைமை கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து கொண்டு வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யும் பணிகளை தீவிரம் காட்டி வருகின்றது.இந்நிலையில் உட்கட்சி பூசல் காரணமாக தென்காசி மாவட்ட செயலாளரை திமுகவினரை தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

பொது அறிவு வினா விடைகள்

1.சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற பார்முலா 1 கார் பந்தயத்தில் கோப்பையை வென்ற வீரர் யார்?லீவிஸ் ஹாமில்டன்2.சமீபத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் ஓமன் பேட்மின்டனில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?கென்டோ மோமோட்டா (ஜப்பான்)3.”அரசாங்க தகவல் திணைக்களம்” எந்த அமைச்சின் கீழ் இயங்குகிறது? அத்துடன் இந்த…

படித்ததில் பிடித்தது..

• விஞ்ஞானிகளுக்கு முன்பாக 10 நிமிடம் உட்காருங்கள்.உங்கள் சொந்த அறியாமையின் மகத்துவத்தை நீங்கள் உணர்வீர்கள். • நல்ல ஆசிரியர்களுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள்.மீண்டும் ஒரு மாணவனாக மாற வேண்டும் என்று நினைப்பீர்கள். • ஒரு விவசாயி அல்லது தொழிலாளியின் முன்…

குறள் 108:

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று. பொருள் (மு.வ): ஒருவர் முன் செய்த நன்மையை மறப்பது அறம் அன்று. அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.

மெரினா தொறந்தாச்சு..மக்களுக்கும் குஷியாச்சு

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தமிழக அரசு அமல்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள், தேவாலயங்களுக்கு மக்கள் செல்லவும், அனைத்து நாட்களும் கடற்கரைகளுக்குச் செல்லவும் தடை விதித்திருந்தது. தற்போது கொரோனா…

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

2022-23 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட்டாகும். இன்று காலை 11…

மதுரை முதல் ஆண்டிபட்டி வரை விரைவு ரயில் சேவை தொடங்கப்படுமா ? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

மதுரையில் இருந்து போடி வரையிலான 90 கிலோ மீட்டர் ரயில் சேவை 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு, அகல ரயில் பாதைக்கான பணிகள் நடைபெற்று வந்தது. மந்தமாக நடந்து வந்த இந்த பணி மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி ரூபாய் 450…