• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

முன்னாள் நகராட்சி தலைவர் அதிமுகவுக்கு ஆதரவு

ByS.Ariyanayagam

Apr 2, 2026

திமுக முன்னாள் நகராட்சி தலைவர் நடராஜன் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி திண்டுக்கல் சி. சீனிவாசன், முன்னாள் மேயர் மருதராஜை 24 மனை தெலுங்கு செட்டியார் மாநிலத் தலைவரும், முன்னாள் திமுக நகராட்சி தலைவருமான நடராஜன், மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்பு ஆதரவு தெரிவித்தார்.