• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

போட்டோ ஷூட்டில் புயலை கிளப்பும் நடிகைகள்

சமீபகாலமாக நடிகைகள் தாறுமாறான போஸ்களை கொடுத்து போட்டோ ஷூட் எடுத்து திக்குமுக்காட வைத்து வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது ஆதாஷர்மா கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்.

நடிகை ஆதா சர்மா தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர். தமிழில், இது நம்ம ஆளு படத்தில் மாமன் வெயிட்டிங் பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.]

சமீபத்தில், வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் ஐ வான்ட் டு மேரி யூ மாமா என கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார்.தற்போது இந்தியில் கமாண்டோ 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆதா சர்மா.

தற்போது படு சூடான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த போட்டோ ஷூட்டிற்கு இவர் அணிந்திருந்த உடை மிகவும் கவர்ச்சியாக இருந்தது சமூக வலைத்தள வாசிகளின் வடிகாலாகவும், விமர்சனத்திற்குரியதாகவும் இருந்து வருகிறது.