• Mon. Oct 7th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 1, 2022

1.சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற பார்முலா 1 கார் பந்தயத்தில் கோப்பையை வென்ற வீரர் யார்?
லீவிஸ் ஹாமில்டன்
2.சமீபத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் ஓமன் பேட்மின்டனில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
கென்டோ மோமோட்டா (ஜப்பான்)
3.”அரசாங்க தகவல் திணைக்களம்” எந்த அமைச்சின் கீழ் இயங்குகிறது? அத்துடன் இந்த திணைக்களம் எத்தனையாம் ஆண்டு இலங்கையில் நிறுவப்பட்டது?
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு. 1948
4.இலங்கை அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களமானது தனது 100வது வருட நிறைவை எந்த ஆண்டில் கொண்டாடியது?
2004
5.ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப் படுகிறது?
இலங்கை , இந்தியா
6.அண்மையில் LMD சஞ்சிகையினால் “The 100 club” தரப்படுத்தலில் பாரிய சில்லறை விற்பனை நிறுவனமாக வர்த்தக துறையில் முன்னணி வகிப்பது தொடர்பில் கௌரவப்படுத்தப்பட்ட நிறுவனம் எது?
Singer Sri Lanka PLC

7.இலங்கையில் 1995ம் ஆண்டு 28.8சதவீதம் ஆக காணப்பட்ட வறுமை வீதமானது 2016ம் ஆண்டாகும்போது 4.1 வீதமாக குறைவடைந்துள்ளது. அதிகூடிய வறுமை வீதம் கூடிய மாகாணம் எது? ஆகக்குறைந்தளவு வறுமை வீதம் கொண்ட மாகாணம் எது?
வறுமை கூடிய மாகாணம் – வடக்கு, வறுமை குறைந்தது – மேற்கு
8.முதன்முதலில் குடியுரிமை பெற்ற ரோபோவின் பெயர் என்ன ?
சோபியா, சவுதி அரேபியா
9.தனது தலைநகரை மாற்றவுள்ள நாடு எது?
இந்தோனேசியா, போர்னியோ
10.”கிரிக்கெட்டில்” உலக அளவில் ஊழல்கள் நிதி மோசடிகள் நிகழும் நாடுகளில் முதன்மை இடத்தைக் கொண்ட நாடு எது?
மேற்கு இந்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *