திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கோவிந்தன். 80 வயதான இவர் முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்து உள்ளது. இவர் வேலூர் அருகே உள்ள பேரணாம்பட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக பணியாற்றியவர்.…
இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த தமிழக மீனவர் ராஜ்கிரணின் உடல் இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து…
சேலத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி மாநில தலைவராகிய இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவின் குமார் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பல சொத்துக்கள் சிக்கியுள்ளது.…
மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்றதிலிருந்து பொது மக்களை அவ்வப்போது சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், கிழக்கு கடற்கரைச் சாலையில் திடீரென நடைப்பயிற்சி, சைக்கிள் பயணம் மேற்கொண்டதும், பாப்பம்பட்டி செல்லும் வழியில் வயல்களில் வேலை செய்துகொண்டிருந்தவர்களை சந்தித்து அவர்களின்…
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் இருந்து ஆழ் கடலில் மீன் பிடிக்கக் சென்ற விசைப்படகு மீது பனாமா நாட்டு சரக்கு கப்பல் மோதி படகு உடைந்து மீனவர்கள் காயம். 17 மீனவர்களில் 2 பேர்களை இந்திய கடலோர காவல்படை கேரளாவில் கொச்சி மருத்துவமனையில்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஆறாவது கட்ட தடுப்பூசி சிறப்பு முகாம் துவங்கியது. இதில் ஆட்டோ மூலமாக வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சியில்…
ஆண்டுதோறும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்டவைகள் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் திருநாள் அன்று திருப்பதி ஏழுமலையானுக்கு சாற்றுவதற்கு கொண்டு செல்லப்படும். இதற்கு எதிர் சீராக திருப்பதி ஏழுமலையான் உகந்தனுப்பிய பட்டு ஆண்டாளுக்கு அனுப்பப்படுவது வழக்கம். இந்தப்…
ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், “ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?” என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அந்த துறவி “அப்படி…
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார். பொருள் (மு.வ):செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
வாழப்பாடியை அடுத்த புத்திரகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோவன், அதிமுக-வில் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக இருக்கிறார். இவர், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவராகவும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்து வருகிறார். அதிமுக இணை…