லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, சேலம்,…
கன்னியாகுமரி மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பில் தீபாவளி விற்பனை கண்காட்சி நாகர்கோவிலில் இன்று தொடங்கியது. அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் தொடங்கி வைத்த இந்த கண்காட்சியில் வரும் தீபாவளி பண்டிகைக்கு 6 கோடி ரூபாய்க்கு துணி மணிகள்…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் ஆட்டோக்கள் மூலம் நடமாடும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆட்டோக்களில் ஒட்டப்பட்டுள்ள தடுப்பூசி விளம்பர பேனர்களில் பிரதமர் மோடி படம் அச்சிடப்பட வில்லை என குற்றம் சாட்டி ஆட்டோக்களை வழி மறித்த பா.ஜ.க.வினரால்…
பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, உத்தரப் பிரதேசம், மணிப்பூர், குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப் பிரதேசத்தை தவிர்த்து மற்ற ஆறு மாநிலங்களிலுமே பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது. குஜராத் பிரதமர் மோடியின்…
பிரபாஸ் இன்று தனது 42ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். வருஷம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான இவர், பல்வேறு தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இவர் நடித்த பாகுபலி உலகளவில் இவருக்கு புகழைப் பெற்றுத்தந்தது. இந்த நிலையில் தற்போது இவர்…
பிரசன்னா-சினேகா நடித்த ’அச்சமுண்டு அச்சமுண்டு’ அர்ஜுன் நடிப்பில் ’நிபுணன்’, உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், விஜய் சேதுபதியின் ’சீதக்காதி’ படத்தின் இணை தயாரிப்பாளருமானவர் அருண் வைத்தியநாதன். இவர் தற்போது சினேகா, வெங்கட் பிரபு மற்றும் யோகி பாபுவை வைத்து ‘ஷாட் பூட் த்ரீ’…
2020ஆம் ஆண்டே ஆஸ்திரேலியாவில் நடந்திருக்க வேண்டிய டி20 உலகக்கோப்பைப் போட்டிகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் திட்டமிடப்பட்டிருந்த போட்டிகள் 2022ஆம் ஆண்டு அங்கேயே நடக்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. அதையடுத்து, இந்த ஆண்டு இந்தியாவில் நடந்திருக்க…
கொரோனாவால், அனைத்து தரப்பு மக்களும் பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனவுக்கு பின்னர் தான், இந்த நிலை உருவாகி உள்ளது என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்தாலும் அது அப்படி இல்லை என்கிறது ஆய்வு அறிக்கை ஒன்று. அகில இந்திய கடன் மற்றும்…
திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா அறிவித்துள்ளது. காரைக்கால் பாமக மாவட்ட செயலாளர் தேவமணி நேற்று மர்மகும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட தேவமணியின் உடல் காரைக்கால் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.…
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 13,477 கனஅடியில் இருந்து 39,634 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் 97.80 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 62.02 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர்…