












திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனிமவளக் கொள்ளை தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அடைமிதிப்பான் குளம் குவாரி விபத்துக்கு பின் அரசு வெளியிட்ட அறிக்கையில் 50 லட்சம் கன மீட்டர் அளவுக்கு சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக…
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அவர்களிடம் பள்ளபட்டி ஊராட்சி இந்திராநகரில் 15வது வார்டில் ஜல்ஜீவன் திட்டம் தண்ணீர் குழாய் உடைந்து கிடக்கிறது ஒருபகுதி மட்டும் தண்ணீர் வருகிறது . மறுபகுதி 40நாட்கள் ஆகியும் வரவில்லை அதை தொடர்ந்து பள்ளபட்டி ஊராட்சி மற்றும்…
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் பத்தாம் தேதி முதல்வர் பல்லாயிரம் கோடி மதிப்பில் நடந்து முடிந்த பணிகளையும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்க உள்ளார். எஸ் ஐ ஆர் தேவையில்லை என்று நாங்கள் கூறவில்லை…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல், வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, , உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. கடந்த மாதம் தீபாவளி சீசன் முடிவடைந்ததை முன்னிட்டு பட்டாசு ஆலைகளுக்கு அக்டோபர் 15 ம்தேதி முதல் விடுமுறை…
தூத்துக்குடியில் பத்திரத்தை தராமல் மோசடி செய்து விட்டதாக கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 வயது பேத்தியுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி புதிய முனிசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ரா. மெல்ஸி அகஷ்றினாள் என்ற பெண் தனது 3…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டையில் அனைத்து கட்சி வாக்காளர் புதுப்பிப்பு சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வெம்பக்கோட்டை கோட்டை தாசில்தார் கலைவாணி தலைமை வகித்தார். தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திக் ராஜ் பேசியது வாக்காளர் புதிபிப்பது சம்பந்தமாக…
அரியலூர் அருகே உள்ள இலிங்கத்தடிமேடு சித்த சக்தி அருள்ஜோதி வள்ளலார் கல்வி நிலையம்,அரசு உதவி பெறும் கே.ஆர்.வி நடுநிலைப் பள்ளி வளாக கூட்டரங்கில் , கல்வி பயிலும் ஏழை, எளிய ஆதரவற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி தொழில் நெறி வழிகாட்டல் நிகழ்ச்சி,திருக்குறள் முற்றோதல்…
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய திமுக சார்பில்,ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து BLA2 & BDA நிர்வாகிகளின் செயல்பாட்டை பாராட்டி, மாவட்ட திமுக செயலாளர் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்…
அரியலூர் மாவட்டம், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராம ஊராட்சிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி, ஜெயங் கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட திமுக செயலாளர்,போக்குவரத்து…
தூத்துக்குடி நேதாஜிநகர் பகுதியில் இளைஞர் ஒருவர் வந்து கொண்டிருந்தபோது அங்கு ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்மநபர்கள் மேற்படி இளைஞரை நிறுத்தி அவரிடம் பேசுவது போல அவர் அணிந்திருந்த தங்கசெயினை பறிக்க முயற்சித்துள்ளனர். இதனை சுதாரித்துக் கொண்ட அந்த இளைஞரிடம்…