தமிழகத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் சொத்து கணக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசின் முழு பராமரிப்பில் அரசு பள்ளிகள் செயல்படுவதுபோல, அரசின் உதவி பெறும் தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இதில் பல ஆயிரம் ஆசிரியர்களும்,…
+2 மற்றும் டிகிரி படித்த அனைவருக்கும் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. “தமிழக அரசின் புதிய திட்டம் – வீடு தேடிக் கல்வி திட்டம்” மூலம் வீட்டிலிருந்தபடியே தன்னார்வலராக பணிபுரியலாம். பணி புரியும்…
மதுரை கிழக்குத் தொகுதியிலிருந்து இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டு சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். எம்எல்எவாக இருந்தும் கடைசி வரை குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர் 74 வயதான நன்மாறன் மூச்சுத் திணறல் காரணமாக இன்று…
அ.தி.மு.க.வில் சசிகலாவை இணைப்பது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில் எந்தவித தவறுமில்லை என அதிமுக சிறுபான்மையினர் அணி இணைச் செயலாளராக இருந்த ஜே.எம்.பஷீர் பேட்டியை கொடுத்துக் கொண்டிருக்கும் போதே அதிமுக தலைமை அவரை நீக்கியிருப்பது, அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில்…
உரிய அடையாள அட்டையின்றி பத்திரிகையாளர், வழக்கறிஞர், போலீஸ் என ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டு வலம் வந்தவர்களின் வாகனங்களிலிருந்து, அந்த ஸ்டிக்கர்களை போலீசார் அகற்றினர்.சென்னையில், அரசு வாகனம் என குறிக்கும் வகையில், அரசு பணியாளர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் ஒட்டியிருந்த ஜி ஸ்டிக்கரை போலீசார்…
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சசிகலா குறித்து கூறிய கருத்தில் தவறு ஏதும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி. மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த சனிக்கிழமை முன்னாள் முதலவர்…
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை அடகு வைத்து தருவதாக விக்னேஷ் என்பவர் சங்கர் மனைவி கமலி அவர்களிடம் நகைகளை பெற்று கடந்த மார்ச் மாதம் தனியார் நகை கடன் நிதி நிறுவனத்தில் அடகு வைக்க சென்ற…
சூர்யா மற்றும் பாலா இணையும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பை சூர்யா இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘நந்தா’, ‘பிதாமகன்’ உள்ளிட்டப் படங்களில் நடித்த சூர்யா, தற்போது மூன்றாவது முறையாக இணையவிருக்கிறார். சமீபத்தில் பாலா இயக்கும்…
அரசு பள்ளியில் பயின்று ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் அருண்குமாரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த கரடிப்பட்டியைச் சேர்ந்த 17 வயது மாணவன் அருண் குமார், தனது…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பர்மா காலனி பகுதியில் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக காட்டுநாயக்கன் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது பிள்ளைகள் படிப்பிற்காகவும், அரசு சலுகைகளைப் பெறவும் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி, சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சிவகங்கை…