












நாளை நடைபெறவிருக்கும் (டிச.7) அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அதிமுக நிர்வாகி ஒருவர் வழக்கு தொடர்ந்திருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அதிமுக…
விருதுநகர் மாவட்டம், மாரனேரி கிராமம் சுப்பிரமணியபுரம் ஊரணி கன மழையால் நிறைந்தது. மழைநீர் அருந்ததியர் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டதால், சிவகாசி வருவாய் வட்டாட்சியரின் உத்தரவுப்படி, தண்ணீர் வெளியேறும் கால்வாயில் உள்ள அடைப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. பணியை…
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கு, அரப்படித்தேவன்பட்டி, குன்னூர், அம்மச்சியாபுரம், அய்யனார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கிராமங்களாகும். இந்த பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல்சாகுபடி செய்யப்படுகிறது. மூன்று போகத்தில் ஒரு போகத்தில் ஒரு போகம்…
வெளிநாட்டு சொகுசு கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.48 லட்சத்து 80 ஆயிரம் வசூல் செய்து மோசடி செய்த வழக்கில் பெண் உட்பட 2 நபர்கள் எப்-4 ஆயிரம்விளக்கு காவல் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, பள்ளிக்கரணையை சேர்ந்த வினோத்…
பெரியார் பல்கலைக்கழகத்தில் 20வது பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 196 பட்டதாரிகளுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 20வது பட்டமளிப்பு விழா, பல்கலைக் கழகத்தின் பெரியார் கலையரங்கில் நடைப்பெற்றது. விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான…
‘குழந்தைகளைத் திட்டுங்கள்’ என்கிற தலைப்பில், மனநல ஆய்வியலாளர் ஒருவரின் கருத்துகள்..இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை திட்டுவதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், ‘டீச்சர் திட்டினார்’, ‘அம்மா முறைத்தாள்’, ‘அப்பா அடிக்க கையை ஓங்கினார்’ எனச்…
தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடி, இந்திய வரலாற்றில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்கவைத்து கொண்ட ஒப்பற்ற தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் இன்று.அவரின் பல்துறை புலமை இன்றைக்கும் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. பொருளாதாரம், சட்டம், வரலாறு, சமூகவியல், புவியியல் என…
ஆலங்குளம் அருகே மாற்றுக் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் இணைந்தனர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே புதுப்பட்டியில் காசிநாதபுரம் காத்த புரம் ஓடைமறிச்சான் பகுதியை சேர்ந்த சமக, அதிமுக, அமமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 50…
மாவட்ட செயலாளரின் முயற்சியால் 10 ஆண்டுகளுக்கு பின் தூர்வாரப்பட்டு நிரம்பிய குளத்தை மலர் தூவி வரவேற்றனர். தென்காசி மாவட்டம் கீழக்கலங்கள் மற்றும் அதன் சுற்றியுள்ள 10 குளங்களுக்கு வரும் மதகுகள் கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தண்ணீர் நிரம்பாமல் இருந்தது. கடந்த…
சாலைக்கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 2 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் நேற்று சனிக்கிழமை மெகா கொரானா…