












பெரியார் பல்கலைக்கழகத்தில் 20வது பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 196 பட்டதாரிகளுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 20வது பட்டமளிப்பு விழா, பல்கலைக் கழகத்தின் பெரியார் கலையரங்கில் நடைப்பெற்றது. விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான…
‘குழந்தைகளைத் திட்டுங்கள்’ என்கிற தலைப்பில், மனநல ஆய்வியலாளர் ஒருவரின் கருத்துகள்..இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை திட்டுவதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், ‘டீச்சர் திட்டினார்’, ‘அம்மா முறைத்தாள்’, ‘அப்பா அடிக்க கையை ஓங்கினார்’ எனச்…
தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடி, இந்திய வரலாற்றில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்கவைத்து கொண்ட ஒப்பற்ற தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் இன்று.அவரின் பல்துறை புலமை இன்றைக்கும் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. பொருளாதாரம், சட்டம், வரலாறு, சமூகவியல், புவியியல் என…
ஆலங்குளம் அருகே மாற்றுக் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் இணைந்தனர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே புதுப்பட்டியில் காசிநாதபுரம் காத்த புரம் ஓடைமறிச்சான் பகுதியை சேர்ந்த சமக, அதிமுக, அமமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 50…
மாவட்ட செயலாளரின் முயற்சியால் 10 ஆண்டுகளுக்கு பின் தூர்வாரப்பட்டு நிரம்பிய குளத்தை மலர் தூவி வரவேற்றனர். தென்காசி மாவட்டம் கீழக்கலங்கள் மற்றும் அதன் சுற்றியுள்ள 10 குளங்களுக்கு வரும் மதகுகள் கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தண்ணீர் நிரம்பாமல் இருந்தது. கடந்த…
சாலைக்கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 2 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் நேற்று சனிக்கிழமை மெகா கொரானா…
மானாமதுரை- மதுரை இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்பாதையில் மின்சார ரயிலை இயக்கி பாதுகாப்பு ஆணையர் ஆய்வு. மதுரை- ராமேஸ்வரம் இடையே ரயில்பாதை மின் பாதையாக மாற்றும் திட்டத்தில் தற்போது மதுரை- உச்சிப்புளி வரை ரயில் பாதையை மின்மயமாக்கல் பணி முழுவதுமாக முடிவடைந்துள்ளது.…
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் 6 ஆம் தேதி நாடு முழுவதும் அசம்பாவிதம் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள்…
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கன மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை முதல் பெய்த…
காரைக்குடி அருகே மானகிரியில் இளைஞர்களால் நடத்தப்பட்ட மாட்டு வண்டி பந்தயத்தினை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரியில் இளைஞர்களால் நடத்தப்பட்ட மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, புதுகோட்டை, திண்டுக்கல், இராமநாதபுரம், தேனி…