• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

தென்காசியில் டாக்டர் அம்பேத்கார் நினைவுநாள் அனுசரிப்பு..!

தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவுநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆலோசனையின் பேரில் நகர செயலாளர் சாதிர் தலைமையில் அண்ணல்…

எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்..!

ஊரக, நகர்ப்புற தேர்தல்களை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் காரைக்குடியில் பேட்டி அளித்தார். ஊரக நகர்ப்புற தேர்தலை நடத்த வேண்டியது தமிழக தேர்தல் ஆணையம். தான் என்றும், தேர்தல்…

சவாலான கதாபாத்திரங்களை ஏற்று தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முத்திரை பதிக்க தயாராகும் ‘அவந்திகா மிஸ்ரா’*

வெற்றிகரமான மாடலாக இருந்து மின்னும் திரை நட்சத்திரமானது வரை, அவந்திகா மிஸ்ராவின் பயணம் கடின உழைப்பு, திறமை மற்றும் வசீகர தோற்றத்தால் கட்டமைக்கப்பட்டது எனலாம். புது தில்லியை பூர்வீகமாகக் கொண்டு பெங்களூருவில் தனது கல்வியை கற்ற இவர், நீலகண்டா இயக்கிய தெலுங்கு…

நாகாலாந்து பொதுமக்கள் பலியான சம்பவம்.., அறிக்கை தாக்கல் செய்யக்கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி..!

நாகாலாந்து பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 4ஆம் தேதி நாகாலாந்து மாநிலத்தில் கிளர்ச்சியாளர்கள்…

காலத்தால் அழியாத ‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடல் வீடியோவை இயக்கி சாதனை படைத்த சாதனா..!

‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ படத்தில் வரும் ‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடலும், அதற்கு இடையே மூத்த நடிகரான பி.எஸ்.வீரப்பா பேசும், ‘சபாஷ் சரியான போட்டி’ என்ற வசனமும் மறையாப் புகழ் பெற்றவையாகும். சி.ராமச்சந்திரா இசையமைப்பில், கொத்தமங்கலம் சுப்புவின் பாடல் வரிகளில் பி.லீலா,…

நகர்ப்புற தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச் .ராஜா காரைக்குடியில் பேட்டி..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ.க மூத்த தலைவர் எச் ராஜா மழைக்காக ஊராட்சி நகர்ப்புற தேர்தல் தள்ளிப் போனாலும் நிவாரணங்கள் வழங்கி முடித்த பின்பு விரைவில் நடத்தப்பட வேண்டும் என செய்தியாளர்களை சந்தித்து பேசினார். உள்ளாட்சி நகர்புற தேர்தல் தள்ளிப்போனால் மத்திய…

மலையாள நடிகர் சங்கத் தலைவராக நடிகர் மோகன்லால் மீண்டும் தேர்வு..!

2021 – 2023ஆம் ஆண்டுக்கான மலையாள நடிகர் சங்கத்திற்கு நடிகர் மோகன்லால் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மலையாள நடிகர் சங்கத்திற்கு (அம்மா) 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். கடந்த 2018ம் ஆண்டு நடந்த…

அ.தி.மு.க.வில் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்ட ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்.க்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாழ்த்து..!

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கரூர் மாவட்டக் கழக செயலாளர் மாண்புமிகு முன்னாள் தமிழக போககுவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமைக் கழக அலுவலகத்தில் கழக ஒருங்கிணைப்பாளர்களுக்கு பூங்கொத்து அளித்து வாழ்த்து…

புதிய படங்களில் நடிக்க 20 கோடி சம்பளம் கேட்கும் நடிகர் சிம்பு..!

எதிர்பார்ப்புகளை மீறி அதிக வசூல் செய்த நடிகர் சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்திற்குப் பிறகு, புதிய படங்களில் ஒப்பந்தமாக நடிகர் சிம்பு 20கோடி சம்பளம் கேட்பதாக தகவல்கள் வெளியாகி திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த…

ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறும் பிரபல இந்திநடிகை கத்ரீனாகைப், நடிகர் விக்கி கவுசல் திருமண ஏற்பாடுகள்..!

பிரபல இந்தி நடிகை கத்ரீனா கைப், நடிகர் விக்கி கவுசல் திருமண ஏற்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன. இவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து தற்போது திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். ராஜஸ்தானில் உள்ள 700 வருட பழமையான சிக்ஸ் சென்ஸ் கோட்டையில்…