அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கரூர் மாவட்டக் கழக செயலாளர் மாண்புமிகு முன்னாள் தமிழக போககுவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமைக் கழக அலுவலகத்தில் கழக ஒருங்கிணைப்பாளர்களுக்கு பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு
தேர்தல் ஆணையராக செயல்பட்ட பொன்னையன் அறிவிப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளரக இ.பி.எஸ் போட்டியின்றி தேர்வு: கொண்டாட்டத்தில் அதிமுக தலைமையகம்


