• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்..!

ஊரக, நகர்ப்புற தேர்தல்களை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் காரைக்குடியில் பேட்டி அளித்தார்.


ஊரக நகர்ப்புற தேர்தலை நடத்த வேண்டியது தமிழக தேர்தல் ஆணையம். தான் என்றும், தேர்தல் நடத்துவதற்கான அத்தனை நடவடிக்கைகளுக்கும் தமிழக அரசு ஒத்துழைப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.

நோய் தொற்று பரவாமலிருக்க மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள கட்டுப்பாடுகளை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.