மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு உத்தரவுப்படி வாடிப்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வாடிப்பட்டி வட்ட சட்ட பணி குழு சார்பாக சிறப்பு மக்கள் நீதிமன்றம் லோக் அதலத் நடைபெற்றது.

இந்த நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் ராம் கிஷோர்,செல்லையா ஆகியோர் காசோலை வழக்குகள் சம்பந்தமாக விசாரணை செய்து வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.2 லட்சம் அபராதம் பெறப்பட்டுவழக்கு முடிக்கப்பட்டது.



