கோடம்பாக்கத்தில் நடந்த ‘மெகா கிளீனிங்’ முகாமில், 100 கிலோ குப்பை அகற்றப்பட்டது. இந்திய விழிப்புணர்வு இயக்கம் கோடம்பாக்கம், எக்ஸ்னோரா மற்றும் ரவுண்ட் டேபிள் இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து, கோடம்பாக்கத்தில் நேற்று, ‘மெகா கிளீனிங்’முகாமை நடத்தினர். இந்நிகழ்வில், கோடம்பாக்கம் அசீஸ் நகர்…
உலகில் மிக உயரமான அணை யாது?விடை : போல்டர் அணை உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது?விடை : சீனா உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது?விடை : பைபிள் கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது?விடை : நெதர்லாந்து…
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் மத்திய அரசு பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும், தீர்வு ஏற்படாததால் புதிய வேளாண்…
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வங்கி ஒன்றின் பணம், டிரக் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது திடீரென் டிரக்கின் கதவு திறந்து கொள்ள, சாலையில் பணம் பறக்க துவங்கியது. இதனை கண்ட வாகன ஓட்டிகள், தங்கள் வாகனத்தை நிறுத்தி, பணத்தை…
இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 3 – 0 என்ற கணக்கில் வென்றுள்ளது. நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த…
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், சில மாவட்டங்களில் கனமழை மற்றும் சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று கோவை, கிருஷ்ணகிரி,…
சென்னை ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வருத்தத்திற்குரியது தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “சென்னை IITயில் நேற்று…
இளையான்குடி அருகே வாகன சோதனையின் போது காவலர்கள் மீது மோத முயன்ற, வேனை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸார். 50 மூடை ரேசன் அரிசி, வேன் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல்செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடிஅருகே குமாரக்குறிச்சியில் போக்குவரத்துக்…
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் கடந்த ஆண்டு போர்க்கொடி தூக்கினார். இந்த மோதலால் கெலாட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டது இந்தநிலையில், ராஜஸ்தான் மாநில அமைச்சரவை…
உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், கோவா,பஞ்சாப் மற்றும் மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. பல்வேறு கட்சிகள் ஆட்சி நாற்காலியில் அமர பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கி உள்ளது. டில்லியில் இரண்டாவது முறை ஆட்சியை…