விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பாக திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று சாத்தூரில் சிறப்புடன் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வினை விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் தலைமையேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
மேலும் ஆர்ப்பாட்ட நிகழ்வில் விருதுநகர் கிழக்கு மாவட்ட, ஒன்றிய , நகர, பேரூர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு திமுக அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.