• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தேனியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தேனி மாவட்டம் கம்பத்தில் நாளை(டிச.19) காலை 8.30 மணி முதல் மதியம் 3 மணி வரை ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்” மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட…

கன்னியாகுமரியில் மேம்பாலத்தில் ஓடிக்கொண்டிருந்த மினி டெம்போவில் திடீரென பற்றியெரிந்த தீ

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஓடிக்கொண்டிருந்த துணிகடைக்கு துணி ஏற்றிகொண்டு வந்த மினி டெம்போவில் திடீரென மளமளவென பற்றியெரிந்தது தீ. உயிர் தப்பிய ஓட்டுனர் மார்த்தாண்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு விராலிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜினேஷ் இவருக்கு சொந்தமான…

சாரு நிவேதிதா பிறந்த தினம் இன்று..!

தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர் சாரு நிவேதிதா. இவர் 18 டிசம்பர் 1953ல் பிறந்தார்.மிக பரந்த வாசகர் பரப்பை கொண்டவர். அமைப்பை விட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை இவரது படைப்புகள் மையமாகக் கொண்டுள்ளன. அடுத்த மனிதரின்…

அமேசான் நிறுவனத்திற்கு 202 கோடி ரூபாய் அபராதம்…

அமேசான் நிறுவனத்திற்கு வர்த்தக போட்டி முறைப்படுத்துதல் ஆணையம் 202 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஃப்யூச்சா் கூப்பன்ஸ் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வாங்க அந்த நிறுவனத்துடன் அமேசான் ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்துக்கு கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பா் மாதம்…

சிவகுமாரின் சபதம் தோல்வி அன்பறிவு ஓடிடியில் ரிலீஸ்

சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்த படம் ‘சிவகுமாரின் சபதம்’. இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் மற்றொரு படத்தின் தயாரிப்புப் பணிகளையும் தொடங்கியது…

பாலா-சூர்யா கூட்டணி பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடக்கம்

நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து விஷால் ஆர்யாவை வைத்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் கெஸ்ட் ரோலில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் சூர்யா. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பாலா இயக்கும் படத்தைத் தயாரித்து நடிக்கிறார். இந்தப்படத்தில் சூர்யாவுக்கு…

தமிழகத்தில் ஓடாத படத்திற்கு வெற்றி விழா கொண்டாடிய பேச்சிலர் தயாரிப்பாளர்

ஆக்சஸ் பிலிம் பேக்டரிசார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு தயாரிப்பில் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், நடிகர் GV பிரகாஷ் நடித்து, சமீபத்தில் வெளியான திரைப்படம், “பேச்சிலர்”. படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவிற்கு தயாரிப்பு தரப்பில் பொன்னாடை போர்த்தி மரியாதை…

படப்பிடிப்புக்கு உடலை தயார் செய்யும் ஷாருக்கான்

மும்பையில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். அப்போது வெளிநாட்டில் பதான் என்ற படத்தின் படப்பிடிப்பில் இருந்த ஷாருக்கான் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு மகனை ஜெயிலில் இருந்து ஜாமினில் வெளியில்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதையடுத்து…

கோவோவேக்ஸ் தடுப்பு மருந்து குறித்து ஓர் பார்வை

இந்தியாவில், கோவாக்சின், கோவிஷீல்டு, மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் மட்டுமே தற்போது போடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும், அரசால் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களிலும் கோவாக்சின், கோவிஷீல்டு மட்டுமே போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் மட்டும் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட…

மத்திய அரசு மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை-அமித் ஷா

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சில முடிவுகள் தவறாக இருந்திருக்கலாம் ஆனால் ஒன்றிய அரசின் நோக்கம் குறித்து எந்த கேள்வியும் எழுப்ப முடியாது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) 94-வது…