• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அந்தரத்தில் தொங்கிய காத்தாடி மனிதன்…

இலங்கையில் இளைஞர் ஒருவர் ராட்சத பட்டத்தின் கயிற்றில் தொங்கி உயிர்தப்பிய வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது. இந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் உள்ள மந்தகி அடுத்த புலோலி கம்பாவித்தை என்ற கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், சுமார்…

வாத்தி ரெய்டு இல்ல நடிகர் விஜய் உறவினர் வீட்டில் ‘ஐ.டி., ரெய்டு’

நடிகர் விஜயின் உறவினரும், தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையிட்டு வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்தவரும், நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ…

குடைமிளகாய் பன்னீர் ரெசிபி

தேவையான பொருட்கள்:குடை மிளகாய்-1, பன்னீர்- 200 கிராம், பட்டாணி- 50 கிராம், வெங்காயம்- 2தக்காளி-1, மஞ்சள் தூள்-1ஃ4 தேக்கரண்டி, மிளகாய் தூள்- 1 தேக்கரண்டிசப்ஜி தூள்- 1 தேக்கரண்டி, எண்ணெய்- 1 தேக்கரண்டிஉப்பு- தேவையான அளவு, கஸ்தூரி மேத்தி- 1 தேக்கரண்டிபட்டை-…

சென்னை OPPO நிறுவனத்தில் அதிரடியாக வருமான வரித்துறை சோதனை..

செல்போன் விற்பனை செய்யும் OPPO நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை ஓஎம்ஆர் சாலை கொட்டிவாக்கத்தில் உள்ள ஓப்போ மொபைல் நிறுவன தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணி முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.OPPO…

தேனியில் அ.தி.மு.க., உட்கட்சி தேர்தல் துவங்கியது

தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க., சார்பில் நகர், பேரூராட்சி வார்டுகள் மற்றும் கிளை பொறுப்பாளர்களுக்கான உட்கட்சி தேர்தல் இன்றும் (டிச. 2.2), நாளையும் (டிச.23) நடை பெற உள்ளது.இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (டிச.21) பழனிச்செட்டிபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு,…

டிச.24 முதல் ஜனவரி 2 வரை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு விடுமுறை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வருகிற 24-ஆம் தேதி முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை கால நீதிமன்ற வேலை நாளில் (அதாவது வருகிற 29-ஆம் தேதி மட்டும்) பணியாற்றும் நீதிபதிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நீதிபதிகள்…

அர்ச்சகர் பயிற்சி பெறுவோர் ஊக்கத் தொகை உயர்கிறது

திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு பம்பரமாக சுழன்று இந்து சமய அறநிலையத் துறைக்கு தேவையான திட்டங்களை முதல்வரிடம் கலந்தாலோசித்து வழங்கிவருகிறார்.…

பார்வையற்ற தம்பதியருக்கு ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை…

காதலித்து திருமணம் செய்த கண்பார்வையற்ற தம்பதியருக்கு, திருப்பூரில் ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அறிவொளிநகரை சேர்ந்தவர் மாணிக்கம் (37). ஊதுபத்தி வியாபாரி. இவரது மனைவி ரோகிணி (28). தம்பதியர் இருவரும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். கண்பார்வையற்ற நிலையில்,…

பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து காவலர் உயிரிழப்பு..

மதுரையில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி காவலர் உயிரிழப்பு. மதுரை விளக்குத்தூண் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர்களான சரவணன் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் இரவு ரோந்து பணியில் இருந்தபோது மதுரை கீழவெளி பகுதியில் உள்ள பழமையான கட்டிடம் இடிந்து…

தணிக்கை குழுவை கண்கலங்க வைத்த ஷியாம் சிங்கா ராய்

நானி நடிப்பில் சூப்பர் நேச்சுரல் த்ரில்லராக உருவாகியுள்ள படம் ஷியாம் சிங்கா ராய். இந்தப்படத்தில் நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். டாக்ஸிவாலா என்கிற ஹிட் படத்தை இயக்கியராகுல் சாங்கரித்யன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் சாய்பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்…