மதுரையில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி காவலர் உயிரிழப்பு.
மதுரை விளக்குத்தூண் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர்களான சரவணன் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் இரவு ரோந்து பணியில் இருந்தபோது மதுரை கீழவெளி பகுதியில் உள்ள பழமையான கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி காவலர் சரவணன் சம்பவ இடத்திலயே உயிரிழப்பு.
அவருடன் பணியில் இருந்த மற்றொரு காவலரான கண்ணன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.இரவு நேரம் நடந்த சம்பவம் என்பதால் பொதுமக்கள் யாரும் அதிக அளவில் இல்லை எனவே மதுரையில் பல்வேறு இடங்களில் இது போன்ற பழைய கட்டடங்கள் உள்ளது.இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க கண்காணித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- கம்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி…கம்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு.., தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் தேனீக்கள்… Read more: கம்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி…
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 310: விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை,களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க,உண்துறை… Read more: இலக்கியம்:
- பொது அறிவு வினா விடைகள்
- அலங்காநல்லூரில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடை தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில்… Read more: அலங்காநல்லூரில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
- குறள் 594ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை பொருள் (மு.வ): சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில்… Read more: குறள் 594
- காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக 12 மணி நேரத்தில் – இந்திய வானிலை ஆய்வு மையம்…தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, புயலாக அடுத்த 12 மணி நேரத்தில்… Read more: காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக 12 மணி நேரத்தில் – இந்திய வானிலை ஆய்வு மையம்…
- மலைவாழ் மக்களின் குழந்தைகள் பள்ளி செல்ல மறுப்பு – மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் ஆய்வு…மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ளது மொக்கத்தான்பாறை கிராமம்.,… Read more: மலைவாழ் மக்களின் குழந்தைகள் பள்ளி செல்ல மறுப்பு – மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் ஆய்வு…
- ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வினாடி வினா போட்டி.., பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர் அணி வெற்றி…கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வினாடி வினா… Read more: ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வினாடி வினா போட்டி.., பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர் அணி வெற்றி…
- ஐஎம் நார்ம் சுழல் முறை செஸ் போட்டியில், பெலாராஸ் கிராண்ட்மாஸ்டர் அலெக்க்ஷி பெடோரோவ் வெற்றி…கோவை மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற 7வது தமிழ்நாடு ஐஎம் நார்ம் சுழல் முறை… Read more: ஐஎம் நார்ம் சுழல் முறை செஸ் போட்டியில், பெலாராஸ் கிராண்ட்மாஸ்டர் அலெக்க்ஷி பெடோரோவ் வெற்றி…
- பெரியார், அண்ணா குறித்து தவறாக பேசிய பா.ஜ.கவினர்.., திமுகவினர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு…சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் நேற்று பா.ஜ.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும்… Read more: பெரியார், அண்ணா குறித்து தவறாக பேசிய பா.ஜ.கவினர்.., திமுகவினர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு…
- தனியார் வேலை வாய்ப்பு பெற ஆர்வம்- அமைச்சர் முத்துசாமி பேட்டி…கோவை ஆர்.எஸ். புரம் – மாநகராட்சி கலையரங்கத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ்… Read more: தனியார் வேலை வாய்ப்பு பெற ஆர்வம்- அமைச்சர் முத்துசாமி பேட்டி…
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்…மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் மத்திய அரசின்… Read more: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்…
- ராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம்.., அரசுதுறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…ராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் அரசு மகப்பேறு மருத்துவ மனைக்கு வரும் தாய்மார்களின் உறவினர்கள்… Read more: ராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம்.., அரசுதுறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…
- அடிப்படை வசதிகள் வேண்டும்… சாலை மறியல்..,விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தெற்கு வெங்கா நல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேட்டைப் பெருமாள் கோவில்… Read more: அடிப்படை வசதிகள் வேண்டும்… சாலை மறியல்..,
- இளந்திரை கொண்டான் பஞ்சாயத்து உட்பட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட நவீன ரைஸ் மில்(அரிசி ஆலை)…விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் பஞ்சாயத்து உட்பட்ட பகுதிகளில் நவீன ரைஸ் மில்(அரிசி… Read more: இளந்திரை கொண்டான் பஞ்சாயத்து உட்பட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட நவீன ரைஸ் மில்(அரிசி ஆலை)…