





மதுரை மாவட்டம் வில்லாபுரம் இந்திரா நகர் பகுதியில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார் இவர் தோட்டத்தில் நேற்று மாலை பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நடனம் ஆடியது. இதை பார்த்த தர்மராஜ் மதுரை திருநகர் சேர்ந்த பாம்பு பிடி வீரரான…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்ற காவல்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக தமிழக முதல்வர் விஜயின் ஜனநாயகன் படத்திற்காக சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் நூற்றுக்கும்…
கோவை, நல்லாம்பாளையம் சாலையில் செல்லப் பிராணிகள் மற்றும் அலங்கார மீன்கள் விற்பனை செய்யும் ‘ பெட் ஷாப்’ கடையை அப்நாயக்கன்பட்டி உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (50) என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடையில், சங்கனூர் கணேசன் வீதியைச் சேர்ந்த அருண்குமார்…
டெல்டா பகுதி வறட்சி பகுதியாக நாம் பார்க்கிற போது நம் நெஞ்சம் பதறுகிறது .கர்நாடகா தண்ணீரை திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது ஜூன், ஜூலை மாதம் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கொடுக்காமல் பயிர்கள் காய்வதை பார்த்து டெல்டா மாவட்ட…
அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள் அரசு தரப்பில் விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பயணிகளுக்கான நெறிமுறைகளை பார்ப்போம் … சக பயணிகளுக்கு இடையூறு…
கோவை, மசக்காளிபாளையம் பகுதியில் சிறு கடை நடத்தி வரும் ஏழை வியாபாரியின் இருசக்கர வாகனத்தைக் கில்லாடி நபர் ஒருவர் அலேக்காகத் திருடிச் சென்று உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் புகார் அளிக்கச் சென்ற போது…
தேசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 தங்கப் பதக்கங்கள் உட்பட பல்வேறு பதக்கங்கள் பெற்று தமிழக வீராங்கனை திலகவதி சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில் ‘பவர் லிஃப்டிங் இந்தியா’, தேசிய அளவிலான பவர் லிஃப்டிங் போட்டிகளை நடத்தியது. 6…
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோளங்குருணி கிராம மக்கள், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர். தமிழக மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் தவெக நிர்வாகிகள்…
மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் அமைந்துள்ளது அரசு உதவி பெறும் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி. இப்பள்ளியில் திருப்பரங்குன்றம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் பயிலும் 11ஆம்…
புதுக்கோட்டை மாவட்டம் புல்வயல் பகுதியில் அன்னை நகரில் அமைந்திருக்கும் டி.எம்.ஐ ( DMI) அருட்சகோதரிகளால் நடத்தப்பட்டு வரும் புனித ஜோசப் குளோபல் ( சிபிஎஸ்சி ) பள்ளியின் சார்பாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர், அறிவியல் விஞ்ஞானி மதிப்பிற்குரிய டாக்டர் ஏ.…