• Wed. Nov 25th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

Trending

அப்பு எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ் வழங்கியபிரகாஷ்ராஜ் !

மறைந்த கன்னட நடிகர் புனித்ராஜ்குமார் நினைவாக ஏழைகளுக்காக சேவை செய்துவரும் மருத்துவமனை ஒன்றுக்கு ஆம்புலன்ஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கினார் நடிகர் பிரகாஷ்ராஜ்.கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்புனித் ராஜ்குமார். இவர், புகழ்பெற்ற கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் இளையமகன் 2021 அக்டோபர்…

ஆபாச படங்களில் நடிக்க மட்டேன்-இந்தி சூப்பர்ஸ்டார் அக்க்ஷய்குமார் !

குடும்பங்கள் கொண்டாடும் வகையில், வித்தியாசமான படங்களில் நடிக்க விரும்புகிறேன்” என்று இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கும் படம் ‘ரக்சா பந்தன்’. அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டு காமெடி ட்ராமாவாக இப்படம்…

இந்தியை எதிர்க்கவில்லை உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

ஆகஸ்ட் 11-ம் தேதி ஆமீர்கான் நடித்துள்ள ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்தப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில், ஆமீர்கான், நாகா…

வானரமுட்டியில் கலைஞரின் நினைவு தினம் அனுசரிப்பு.

தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டியில் மறைந்த முன்னாள் முதல்வரும், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 4 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வானரமுட்டி ஊராட்சி மன்றத் தலைவர் இசக்கியம்மாள் தலைமை வகித்தார். வானரமுட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், திமுக…

மதுரை மீனாட்சி திருக்கோவில் ஆடி முளைக்கட்டு உச்சவ விழாவில் தங்க குதிரை வாகனத்தில் அம்பிகை மீனாட்சி தேவி எழுந்தருளிய காட்சி…

ஆண்டிபட்டி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு …

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான விழா ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. புதிய தலைவராக செந்தில்குமார், செயலாளராக முத்துப்பாண்டி, பொருளாளராக சி பாண்டியன் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்யப்பட்டது…

ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் பிசாசு – 2 ல் நீக்கம்?

2014-ம் ஆண்டு இயக்குநர் மிஷ்கின் இயக்கிய படம் ‘பிசாசு’. இந்தப் படத்தின் 2-ம் பாகத்தை தற்போது மிஷ்கின் இயக்கியுள்ளார்.இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடிக்க அவருடன் பூர்ணா, அஜ்மல், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி…

பொய்க்கால் குதிரை – விமர்சனம்

விபத்தில் வலது காலை இழந்த கதிரவனுக்கு (பிரபுதேவா) எட்டுவயது நிரம்பியதன் மகள்தான் உலகம். அவளுக்கு பிறப்பிலேயே இதய வால்வு பிரச்சினை இருப்பது தெரியவர, நிலைகுலைந்து போகிறார். அறுவை சிகிச்சை மூலம் மகளின் உயிரைக் காப்பாற்ற எழுபது லட்சம் ரூபாய்தேவைப்படுகிறது. அவ்வளவு பெரிய…

எண்ணித்துணிக- விமர்சனம்

சர்வதேச மாஃபியாக்கள் தேடும்விலைமதிப்புமிக்க வைரங்களை சென்னையில் ஒரு நகைக்கடையில் பதுக்கி வைத்திருக்கிறார் அமைச்சர். இதை மோப்பம் பிடிக்கும் அமெரிக்க வைரக்கடத்தல் கும்பல் அந்த வைரங்களைத் கைப்பற்றும் வேலையை உள்ளூர் டீம் ஒன்றுக்குக் கொடுக்கிறது. இந்தக் கொள்ளையின் போது நாயகி கடைக்குள் இருக்க,…

நித்யாமேனனை திருமணம் செய்ய வற்புறுத்தும் வாலிபர்

தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி ஒரு வாலிபர் தொடர்ந்து 6 ஆண்டுகளாக வற்புறுத்துவதாக நடிகை நித்யா மேனன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். நித்யா மேனன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த ‘19(1)(ஏ)’ என்ற மலையாளத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்தான் இதனைத் தெரிவித்துள்ளார்அந்த…