• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

10 கோடி பார்வையாளர்களை கடந்த அரபிக் குத்து பாடல்…

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் ஏப்ரல் 13ம் தேதி தியேட்டரில் ரிலீசான திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த…

சருமம் பளபளப்பாக, மென்மையாக:

அரைஸ்பூன் தேனுடன், ஒரு சிட்டிகை பட்டை பொடி கலந்து சருமத்தில், அப்ளை செய்ய வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர, சருமம் மென்மையாக காணப்படும். மேலும் சருமம் பளபளப்பாக…

மைதா போண்டா:

தேவையான பொருட்கள்:மைதா மாவு: ஒரு கப், அரிசி மாவு: கால் கப், புளித்த தயிர்:அரை கப், ப. மிளகாய் : 3 ( பொடியாக அரிந்தது), வெங்காயம்: 1 ( பொடியாக அரிந்தது), வேர்க்கடலை பருப்பு : சிறிதளவுகொத்தமல்லி: சிறிதளவு, உப்பு:…

சிந்தனைத் துளிகள்

• ”தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாகமானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.” • “சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்..குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.” • “மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்..கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.” •…

பொது அறிவு வினா விடைகள்

ஒளி விளக்கை கண்டுபிடித்தவர் யார்?தாமஸ் ஆல்வா எடிசன் நமது சூரிய குடும்பத்தில் உள்ள எந்த கிரகம் சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படுகிறது?செவ்வாய் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோளின் பெயர் என்ன?வியாழன் தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் யார்?அலெக்சாண்டர் கிரகாம் பெல் பென்சிலின்…

குறள் 223:

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்குலனுடையான் கண்ணே யுள.பொருள் (மு.வ):யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்ய இன்றே கடைசி…

மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த வருடத்திற்கான நீட்தேர்வு வருகின்ற ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்…

ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு… பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் 13ஆம் தேதி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதனை பின்பற்றி மாணவர்களுக்கு…

கோவை வளர்ச்சி திட்ட பணிகள்.. கே.என்.நேரு ஆய்வு

கோவை மாவட்டத்தின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் கே என் நேரு தலைமையில் இன்று முக்கிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து மேற்கு மண்டலத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது.…

தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம்

தகவல் தொழில்நுட்பவியல் துறையை “தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை” என பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது, மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும், மின்…