• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

கர்நாடகாவில் இஸ்லாமிய அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டம்..

கர்நாடகாவில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தவுள்ளனர்.

உதவி இயக்குனரான கருணாஸ்! அதுவும் எந்த டைரக்டருக்கு தெரியுமா?

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ள விடுதலை படத்தின் இறுதிகட்ட பணிகளை கவனித்து வருகிறார். இதனை தொடர்ந்து, நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை விரைவில் துவங்க இருக்கிறார். இந்நிலையில் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறனின் உதவி…

சிறைக்கு செல்கிறாரா ஷில்பா ஷெட்டியின் தாயார்?

மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பாவின் தாயாருக்கு மும்பை நீதிமன்றம் வாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் பர்ஹாத் அம்ரா என்பவர், பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது தந்தை சுரேந்திர ஷெட்டி, தாய் சுனந்தா, சகோதரி…

பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் பீஸ்ட் படத்தின் ‘ஜாலியோ ஜிம்க்கானா’ என புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜய் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த…

சிந்தனைத் துளிகள்

• பயனற்ற ஊதாரித்தனங்களுக்காககடனில் மூழ்குவது என்பது பைத்தியக்காரத்தனம். • செயல்களைக் கடினமாக்குவது சோம்பலே. • கடன் வாங்குபவர்கள் கவலையையும் சேர்த்து வாங்குகின்றனர். • தன் கையே தனக்குதவி என்பவர்களுக்குத்தான் கடவுளும் உதவுகிறார். • காதல் ஒரு பொறியாகத்தான் நெஞ்சில் இருக்கிறது.ஆனால் அது…

பொது அறிவு வினா விடைகள்

இந்தியாவில் காணப்படுவது ஒரு?பாராளுமன்ற முறை அரசாங்கம் தால் ஏரி அமைந்துள்ள இடம்?ஸ்ரீநகர் ‘வனப்பு’ என்னும் சொல்லின் பொருள்?அழகு ‘காலை, மாலை’ இதில் பயின்று வருவது?உம்மைத்தொகை எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம்?ஷில்லாங் இரண்டாம் வேற்றுமை உருபு எது?ஐ இந்திய அணு ஆராய்ச்சி மையம்…

குறள் 148:

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்குஅறனொன்றோ ஆன்ற வொழுக்கு.பொருள் (மு.வ):பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று. நிறைந்த ஒழுக்கமுமாகும்.

அனிருத் என்கிட்ட ரொம்ப கவலை பட்டாரு – மாளவிகா மோகனன்!

பேட்ட படம் மூலமாக, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்! சமீபத்தில் வெளியான மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தனக்கு கால் செய்து ரொம்ப feel பண்ணி பேசியதாக…

தோல் புற்றுநோய்க்கு எதிராகப் போரிடுகிறதா கொரோனா தடுப்பூசி?

கொரோனா தடுப்பூசி தோல் புற்றுநோய்க்கு எதிராகப் போரிடும் என சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ஒரேகான் ஸ்டேட் யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் பார்மசியின் மேற்கொண்ட ஆய்வில் கொரோனா தடுப்பூசியை தோலில் ஒரு முக்கிய புரதத்தின் உற்பத்தியைத் தூண்டுவதனால் தோல் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும்…

50% இடஒதுக்கீடு உத்தரவு வரவேற்கத்தக்கது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளுக்கு சேருவதற்கு அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு அரசு அரசாணையை பிறப்பித்தது.இந்த அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை…