



வாடிப்பட்டியில் துணை ராணுவம் அணிவகுப்பு..,
பழமையான கட்டிடத்தை இடித்து தொல்லியல் வரலாற்றை சார் ஆட்சியர் அழிப்பதாக குற்றச்சாட்டு..,
வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு..,
ஆலங்குடியில் உதயசூரியனுக்கு வாக்குகளை சேகரித்த அமைச்சர் மெய்ய நாதன்..,
கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் வி.பி.பி.பரமசிவம்..,
அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதியும் இரட்டை இலை சின்னத்தில் முதன்முதலாக போட்டியிட்டு வென்றவருமான மாயத் தேவர் உடல் நலக்குறைவு காரணமாக காலமான நிலையில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்த சசிகலா வருகை. அவரது உடல் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்காக சின்னாளபட்டியில்…
எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியில் கலந்து கொண்டகூட்டத்தில் தொண்டர் ஒருவரின் வேட்டி அவிழ்ந்து விழுத்ததால்பரபரப்புநேற்று கிருஷ்ணகிரி சென்று எடப்பாடி பழனிசாமியை ஏராளமான அதிமுக தொண்டர்கள் வரவேற்றனர். அப்படி இபிஎஸ்க்கு மேடையில் ஏறி பூங்கொத்து கொடுக்கச் சென்ற தொண்டர்ஒருவரின் வேட்டி அவிழ்ந்து விழுந்தது. எனினும்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி ஜக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியில் நாகராஜ சமேத நாகம்மாள் புற்றுக் கோயில் உள்ளது. இங்கு 18 ஆம் ஆண்டாக ஆடித்தபசு மற்றும் அன்னதான பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் யாகசாலை பூஜை…
செஸ் ஒலிம்பியாட்போட்டிகைளை வெற்றிகரமாக நடத்திய தமிழக முதல்வருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி தொடங்கியது.இதில், 186 நாடுகளை சேர்ந்த 1,736 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். கடந்த…
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் அதற்கான நிறைவு விழா மிகவும் சிறப்பாக நேற்று நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த விழாவில் பலர் தங்களது…
பிரபல பாலிவுட் நடிகை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது டுவிட்டுக்கள் சில சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்பதும் அதற்கு கடும்…
முட்டை 65: தேவையான பொருட்கள்:முட்டை – 4 சின்ன வெங்காயம் – 5 மிளகாய் தூள் – 1டேபிள்ஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் பூண்டு – 5 பல் சீரகம் – 1ஃ2 டீஸ்பூன் கறிவேப்பில்லை – சிறிது சோள…
நற்றிணைப் பாடல் 12: விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்பாசம் தின்ற தேய் கால் மத்தம்நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால்அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண்வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்,‘இவை காண்தோறும்…
தென்கொரியாவில் ஒரே இரவில் கொட்டி தீர்த்த பேய் மழையால் 9 பேர்பலி.தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேய்மழை கொட்டித்தீர்த்துவருகிறது. தலைநகர் சீயோலை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே இரவில் மணிக்கு 100 மிமீ அளவில் மிக கனமழை பெய்துள்ளதாக அந்நாட்டு…