எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியில் கலந்து கொண்டகூட்டத்தில் தொண்டர் ஒருவரின் வேட்டி அவிழ்ந்து விழுத்ததால்பரபரப்பு
நேற்று கிருஷ்ணகிரி சென்று எடப்பாடி பழனிசாமியை ஏராளமான அதிமுக தொண்டர்கள் வரவேற்றனர்.
அப்படி இபிஎஸ்க்கு மேடையில் ஏறி பூங்கொத்து கொடுக்கச் சென்ற தொண்டர்ஒருவரின் வேட்டி அவிழ்ந்து விழுந்தது. எனினும் அந்த நபர் அவரசமாக வேட்டியை இழுத்து கட்டிக்கொண்டு இபிஎஸ்க்கு பூங்கொத்து கொடுப்பதிலேய மும்முரமாகமாக இருந்தார்.இந்தவீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது