• Thu. Apr 25th, 2024

சமையல் குறிப்புகள்

Byவிஷா

Aug 10, 2022

முட்டை 65:

தேவையான பொருட்கள்:
முட்டை – 4 சின்ன வெங்காயம் – 5 மிளகாய் தூள் – 1டேபிள்ஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் பூண்டு – 5 பல் சீரகம் – 1ஃ2 டீஸ்பூன் கறிவேப்பில்லை – சிறிது சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன் புட் கலர் – 1ஃ4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு நல்லெண்ணை – தேவைகேற்ப.
செய்முறை:
முட்டைகளை நன்கு வேக வைத்து எடுத்துக்கொண்டு சமமான அளவில் சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும் அல்லது ஒரு முட்டையை நீள வாக்கில் இரண்டு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். சோம்பு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, மிளகாய் தூள் ஆகியவற்றை ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இப்போது இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் சிறிதளவு சோள மாவு, புட் கலர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். வெட்டி வைத்த முட்டை துண்டுகளை இந்த மசாலா கலவையில் நன்கு தோய்த்து, ஒரு அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியில் நல்லெண்ணை விட்டு, அது நன்கு கொதித்ததும் அதில் இந்த முட்டை துண்டுகளை போட்டு பொரித்து எடுத்தால் முட்டை 65 தயார். ருசியும் அபாரமாக இருக்கும்.

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
கோதுமை மாவு இட்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *