மதுரை மருத்துவ மாணவர்கள் புதிய முறையில் உறுதிமொழி ஏற்ற நிகழ்ச்சி வருத்தம் அளிக்கும் செயல் தான். ஆனால் தவறிழைக்காத மருத்துவக் கல்லூரி முதல்வரை தண்டிப்பது நியாயமற்ற செயல் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “30-04-2022 அன்று…
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி முதல்கட்டமாக இன்று ஜெர்மனி சென்றார். ஜெர்மன் வாழ் இந்தியர் மோடியுடன் செல்பி எடுத்துமகிழ்ந்தனர்.ஐரோப்பிய நாடுகளில் 3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார். இந்திய…
கிராமம் கிராமமாக பெட்டி வைத்து மனு வாங்கிய ஸ்டாலின் , இதுவரைக்கும் எத்தனை மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சியில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி…
”குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக என்னை அழித்துவிட வேண்டும் என்பதற்காக, பிரதமர் அலுவலகம் திட்டமிட்டு சதி செய்து வருகிறது,” என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜிக்னேஷ் மேவானி குற்றஞ்சாட்டி உள்ளார்.குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, இந்த ஆண்டு…
அன்புள்ள அரசியல் டுடே வாசகர்களே… தாழை நியூஸ் & மீடியாவின் அரசியல் டுடே குழுமத்தின் நிறுவனரும், தலைமை செய்தி ஆசிரியருமான தா.பாக்கியராஜின் வணக்கங்கள்..! நமது கிளை தளங்களான அரசியல் டுடே இணையதளம், அரசியல் டுடே யூடியூப் சேனல், அரசியல் டுடே என்டர்டெயின்மென்ட்…
கொரோனா வைரஸை உலகுக்கு பரிசாக வழங்கிய சீனா, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோயைக் கட்டுப்படுத்த சில விசித்திரமான முறைகளை சீனா பயன்படுத்துகின்றனர், இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சீனாவில் ஒரு…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுப்பதற்கான வேலைகள் நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக முதல்வராக கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்றுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 1975 களில் இருந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு…
பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். தமிழில் சமீபத்தில் வெளியான தலைவி படத்தின் மூலம் பிரபலமனார். இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றவர். ஆனால் வாயைத் திறந்தாலே சர்ச்சைதான். பாஜக மற்றும் இந்துத்வா அமைப்புகளின் தீவிர…
பொதுத்தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என மின்சாரவாரியம் உத்தவிட்டுள்ளது.தமிழகத்தில் வழக்கமாக 10,11,12ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் நடந்து முடிந்திருக்கும்.கொரோனா காரணமாக தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டது.எனவே தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் வரும் மே 5-ம் தேதி ப்ளஸ் 2 வகுப்புக்கும், மே 6-ம் தேதி…
இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ள சாணிக்காயிதம் திரைப்படம் வரும் மே 6 ஆம் தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவனும் நடிகை கீர்த்தி சுரேஷும் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்புகளை உருவாக்கியது.…