அன்புள்ள அரசியல் டுடே வாசகர்களே… தாழை நியூஸ் & மீடியாவின் அரசியல் டுடே குழுமத்தின் நிறுவனரும், தலைமை செய்தி ஆசிரியருமான தா.பாக்கியராஜின் வணக்கங்கள்..!
நமது கிளை தளங்களான அரசியல் டுடே இணையதளம், அரசியல் டுடே யூடியூப் சேனல், அரசியல் டுடே என்டர்டெயின்மென்ட் சேனல் மற்றும் அரசியல் டுடே பக்தி சேனல் உங்களின் பேராதரவுடன் சிறப்பாக செயல்ப்பட்டு வருகின்றது…. இத்தகைய வெற்றி பயணத்திற்கு நீங்களே அடித்தளம்… உங்களின் இடைவிடா பங்களிப்பால் தற்போது நமது அரசியல் டுடே இணையதளம் 2.5 கோடி வாசகர்களை பெற்றுள்ளது… இந்த வருட ஜனவரியில் 1 கோடி வாசகர்களை கடந்திருந்த நமது அரசியல் டுடே தற்போது அடுத்த கட்டத்தில் வெற்றிகரமாக கால் பதித்துள்ளது…எங்களின் முன்னேற்றம் உங்கள் பேராதரவின் அச்சாணி… கடந்த 10 மாதங்களில் 2.5 கோடி பார்வையாளர்கள் என்ற இமாலய இலக்கை அடைவதற்கு எங்களுக்கு உங்களின் ஆதரவு அளித்ததற்கு நன்றி… மேலும் ஓங்க உங்களின் கை ஓசை மிகவும் முக்கியமானது… நீங்கள் அறிந்திடா செய்திகளை நொடியில் கொடுக்க என்றும் உழைப்பில் தளராது நம் அரசியல் டுடே..!