சிரஞ்சீவி நடித்த ‘ஆச்சார்யா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் லூசிபர் என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் ஆன ‘காட்ஃபாதர்’ என்ற…
தமிழக மாணவர்களின் நலனுக்காக பள்ளிக் கல்வித் துறை வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள உள்ள பல்வேறு முன்னெடுப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பட்டியலிட்டுள்ளார். • மாணவர்களின் பல்வேறு திறன்களை ஊக்குவிக்க பாடத்திட்டம் மட்டுமல்லாது, விளையாட்டு, நுண்கலை, இலக்கியம் என ஒவ்வொரு மாணவரின் ஆர்வத்திற்கும்…
நமது சமூகத்தை பொறுத்தவரை ஆண் – பெண் இடையேயான உறவுப் புரிதல் எப்போதும் சிக்கல் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. பெண்ணும், ஆணும் சாலையில் நடந்து செல்லும்போதோ, அமர்ந்து பேசுகையிலோ அவர்களை உற்று நோக்கும் குறுகுறு பார்வைகள் இன்னமும் இங்கிருந்து அகலவில்லை. இல்லை, இல்லை…
அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில்…எல்லா உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டுமென நபிகள் நாயகம் அவர்கள் கூறிய அடிப்படையில் அறம் சார்ந்த வாழ்வே…
இஸ்லாமிய மக்களுக்கு கவிதை வடிவில் தனது ராமலான் வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து. ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர்.ஜனாதிபதி,தமிழக முதல்வர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், கவிஞரும், தமிழ்…
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்,ரமலான் விடுமுறை முடிந்து நாளை மீண்டும் தொடங்குகிறது.கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கிய சட்டமன்றகூட்ட தொடர் வரும் மே மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழக நிதி நிலை அறிக்கை கடந்த மாதம்…
Pm-kisan திட்டத்தின் கீழ் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மூன்று தவணைகளில் தலா இரண்டாயிரம் ரூபாய்…
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா,ஒடிசா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே கோடை…
உலகம் முழுவதும் ரமலான் திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெருநாள் ரமலான் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றதுமதுரை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயலாளர் அம்ஜத் கான் கூறியதாவது...மதுரை மாவட்டம் முழுமைக்கும் தமிழ்நாடு…
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றுது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இதுவரை, உலகம் முழுவதும் 230 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தாகவும் தகவல்கள் வெளியானது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது…