












கடவுளுக்கு,காணிக்கை. குருவிற்குதட்சணை. காதலனுக்குமுத்தம். கணவனுக்குவரதட்சணை. மனைவிக்குசம்பாத்தியம். பிள்ளைகளுக்குஆஸ்தி. பெற்றோர்க்குஅடைக்கலம். உறவினர்க்குஉபசரிப்பு தோழனுக்குதோழ் கொடுப்பது. இப்படிஏதாவது ஒன்றைக் கொடுத்துத்தான்அன்பைநிருபீத்துக் கொள்ள வேண்டியிருக்கு. க.பாண்டிச்செல்வி
தேனி அருகே அல்லி நகரத்தில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில், இரட்டைமலை சீனிவாசனார் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமிற்கு தேனி மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் புரட்சி பாண்டி தலைமை…
மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, ராஜ்வி என்ற மகள்களும் உள்ளனர். இதில், இளைய மகன் பிரபு சிவாஜி காலத்தில் இருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார். ராம்குமாரும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில்,…
மதுரையில் சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றதுமதுரையில்காளவாசல் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் ஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் 2-வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டிகடந்த ஐந்து நாட்களாக நடைபெற்றது. இதில் இந்தியா, ரஷியா,…
இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படம் ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கதில் வெளியான விக்ரம் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ள நிலையில், அப்படத்தின் வெற்றியை உலகநாயகன் கமலஹாசன் உற்சாகமாகக் கொண்டாடி வரும் நிலையில்,…
இரட்டை இலையை முடக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.அதிமுகவில் நடைபெறும் ஒற்றை தலைமை பிர்ச்சனை உச்சகட்டமாக உள்ளது.வரும் ஜூலை 11 ல் பொதுக்குழு மீண்டும் கூட உள்ளது.இந்நிலையில் அக்கட்சியின் சின்னத்தை முடக்கோரி சென்னை அரும்பாக்கம் ஜோசப் என்பவர் சென்னை…
காவல்துறையில் உரிய சீனியாரிட்டி இல்லாமலேயே முறைகேடு செய்து ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற சில காவலர்கள் முயற்சி செய்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றங்களை தடுக்க வேண்டிய காவல்துறையே இப்படி நடந்துக்கொள்வது வருத்ததிற்க்குரியது. பொதுவாக காவல்துறையில் சேர கடுமையான பல கட்ட…
டெங்கு மற்றும் சிக்குன்குனியாவைக் கட்டுப்டுத்த ஐசிஎம்ஆர்- வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்பு பெண் கொசுக்களை உருவாக்கியுள்ளது. புதுச்சேரியில் உள்ள ஐசிஎம்ஆர் வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் கடந்த நான்கு ஆண்டுகளாக வொல்பாச்சியா என்கிற கொசுக்கள் உற்பத்தி மீது ஆய்வு…
இந்தியாவில் ஒமைக்கரானின் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்தாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா தொற்றின் மாறுபாட்டின் புதிய துணை வகையான பிஏ.2.75 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெட்ரேயஸ் கூறியதாவது:- கொரோனா தொற்று…
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் 4 மாவட்டங்களில் கனமழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.…