





மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் உள்ள உத்தப்பநாயக்கணூர், கருமாத்தூர், எழுமலை, அத்திபட்டி பிர்க்காவிற்குட்பட்ட 50 க்கும் மேற்பட்ட தரைப்பகுதியில் உள்ள கிராமங்களை மலைப்பகுதி கிராமங்கள் என தவறுதலாக அரசாணை 44/1990 – ல் ஒதுக்கீடு செய்துள்ளதால் கிராமப்புற மக்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சோழவந்தான் எம் வி எம் அதிபதி மஹாலில் 2.8.26.அன்றுகாலை11மணிக்கு நடைபெற உள்ளது அரிமா சங்க புதிய தலைவராக 3வது முறையாக சோழவந்தான் தொழிலதிபர் டாக்டர் எம் மருதுபாண்டியன் பொறுப்பேற்க…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் முருகன் என்பவரது தேங்காய் குடோனில் முள்ளிப் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜு மாரியம்மாள் இவர்களின் மகன் சஞ்சய் குமார் லோடு மேனாக வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் பணிக்கு வந்து…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட விஸ்வநத்தம் ஊராட்சியை சேர்ந்த கவிதா நகர் பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படாததால் அப்பகுதி மக்கள் தினமும் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக ஜக்கம்மாள் கோவில் பின்புறமாக சின்னத்தம்பி நகர், கவிதா நகர், அய்யனார்காலனி…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போத்தம்பட்டி- நல்லுத்தேவன்பட்டி கண்மாய் 23.29 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது., இந்த கண்மாய் 58 கால்வாய் மூலம் நீர்ப்பாசனம் பெறும் கண்மாயகவும் இப்பகுதி மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாகவும், விளங்குகிறது., இந்நிலையில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கோழிக்கடை…
கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்தில், ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மடிகட்டி வளைகாப்பு மற்றும் சீர்வரிசை விழா, நிலவேம்புச் சித்தர் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள் தலைமையில் பக்தி பரவசத்துடன்…
சென்னை அருகே சிறுசேரி பகுதியில் இருந்து நேற்று இரவு தனியார் ஆம்னி பேருந்து 25 பயணிகளுடன் நாகர்கோவில் நோக்கி சென்றுள்ளது. இந்த நிலையில் இன்று காலை சாத்தூரில் இருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் மீனாட்சிபுரம் செக்போஸ்ட் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின்…
கோயம்புத்தூரில் உள்ள ஜோய்ஆலுக்காஸின் புகழ்பெற்ற 100 அடி சாலை ஷோரூம் வெள்ளிக்கிழமை பிரமாண்டமாக மறுதிறக்கப்பட்டது. இதனையொட்டி, கட் மற்றும் அன்கட் வைர நகைகள், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பிரீமியம் நகைகள் உள்ளிட்ட புதிய வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ள “பிரிலியன்ஸ் டயமண்ட் ஜூவல்லரி ஷோ”…
இந்த சிறப்பு மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் , கோயம்புத்தூர் மாநகராட்சி , பிஎஸ்ஜி சன்ஸ் அறக்கட்டளை மற்றும் சிறுதுளி ஆகியவற்றுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வு, பிஎஸ்ஜி தொழில்நுட்ப மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் , சிவில் பொறியியல் துறை,…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு பசும்பொன் நகர் பகுதியில் கழிவு நீர் கால்வாய் மற்றும் குடியிருப்பு பகுதி தெருக்களில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான ஆய்வுப் பணிகளை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா மேற்கொண்டார்.…