பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.தமிழகத்திலுள்ள 434 பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை, காலை 10:30 மணிக்கு உயர்கல்வி அமைச்சர்…
“அறிமுக இயக்குநர் சம்பத் குமார் இயக்கத்தில், அசோக் குமார் நடிப்பில் உருவாகும் படம் ‘மாயத்திரை’.அசோக்குமாருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார். இவர்களுடன் சாந்தினி தமிழரசன், ‘காதல்’ சுகுமார், ‘இரவின் நிழல்’ மாஸ்டர் ஆரோ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.அருணகிரி இசையமைக்கும் இந்தப்…
மேஷம்-செலவு ரிஷபம்-முயற்சி மிதுனம்-புகழ் கடகம்-அலைச்சல் சிம்மம்-குழப்பம் கன்னி-சினம் துலாம்-பரிசு விருச்சிகம்-சிந்தனை தனுசு-கவனம் மகரம்-தடங்கல் கும்பம்-பக்தி மீனம்-ஓய்வு
“துல்கர் சல்மான், ஹனு ராகவபுடி, வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா கூட்டணியில் உருவான ‘சீதா ராமம்’ படம், வெளியான முதல் வாரத்தில் இந்திய மற்றும் வெளிநாடுகளில் சிறப்பான வசூல் சாதனையை பதிவு செய்திருக்கிறது. இத்திரைப்படம் அமெரிக்கன் பாக்ஸ் ஆபிஸில் கடந்த ஞாயிறன்று…
விதை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் நாட்டின் 75 -வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி தலைவர்களை சந்தித்து இன்று ஆங்காங்கே நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டங்களில் கலந்து…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள எஸ். எஸ். புரத்தில் நம்மால் முடியும் நண்பர்கள் குழு சார்பில் எட்டாவது ஆண்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. .ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று கிராமத்தில் உள்ள வாலிபர்கள் இணைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு…
தமிழகத்தில் +1பொதுதேர்வு நடைமுறை தொடரும் என அமைச்சர் அன்பில்மகேஷ் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட இருப்பதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். சென்னையில் பேசிய அவர் 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும் .அதில்…
மதுரையில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேசிய கொடியேற்றி சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை சக்கிமங்கலம் அன்னை சத்யா நகரில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் மற்றும் ஜாகிர்உசேன்…
இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ‘சலார்’. ஹோம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், ‘கே ஜி எஃப்’ பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில்பிரபாஸ் நடிப்பில் 400 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் ‘சலார்’ திரைப்படம் செப்டம்பர்…
குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் துப்புரவு பணியாளர்களை நகராட்சி அதிகாரிகளின் வீட்டுவேலைகளில் ஈடுபடுத்துவதாக பரபரப்பு குற்றசாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய வர்த்தக நகரமான மார்த்தாண்டத்தை மையமாக வைத்து செயல்படுகிறது குழித்துறை…