பேராசிரியரின் நூற்றாண்டு விழா நீலகிரி மாவட்டம் பந்தலூரில் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சி க்கு பந்தலூர் திமுக நகர செயலாளர் சேகர் தலைமை தாங்கினார் .நிகழ்ச்சியில் தலைமை செயல்குழு உறுப்பினர்கள் காசிலிங்கம் திராவிடமணி அமிர்தலிங்கம். மற்றும் கழக பேச்சாளர் ஆலன் ,.நகர நிர்வாகிகள். ராமசந்திரன் குமார் நாகராஜ் செல்வம் சிவசுப்பிரமணியம். தென்னரசு மாவட்ட துறை அமைப்பாளர்கள்.ஜெயசீலன்.மூர்த்தி.சேகர்.இன்பராஜ்அஸ்ரப் நகர அமைப்பாளர்.முரளி தகவல் துறை அமைப்பாளர்கர் பாலா. நெல்லியாள நகராட்சி தலைவர் சிவகாமி. மற்றும் கழக நிர்வாகிகள் கவுன்சிலர்கள் இளைஞர் அணி மகளீர் அணி கட்சி உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர் ..
இந்த நிகழ்ச்சியானது பந்தலூர் பகுதிகளில் உள்ள 21 வார்டுகளிலும் சிறப்பாக திமுக கொடி யேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது.