• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் கொண்டாட்டம்..,

இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101 வது பிறந்த நாள் இன்று காரைக்காலில் கொண்டாடப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் தலைமையில் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் திருவுருவப்படத்திற்கு மாலை…

உயர் கல்வி பயிற்சி மையம் திறப்பு விழா..,

தேனி மாவட்டம் பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி மாவட்ட அலுவலகம் உயர் கல்வி பயிற்சி மையம் திறப்பு விழா மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுவாமி குமார் வெள்ளிமலை மற்றும் சுவாமி R.சுந்தரேஸ்வரர்அவர்கள்…

திண்டுக்கல்லில் கிறிஸ்துமஸ் விழா..,

திண்டுக்கல்லு கிறிஸ்துமஸ் விழா நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் வித்தியாசமான முறையில் வேரில் இருந்து பிறந்த குழந்தை இயேசு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வருடம் தோறும் டிசம்பர் 25ஆம்…

கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் கேக்குகள் வழங்கிய சொ. விஜயகுமார்..,

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி சூரப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சூரப்பள்ளம். திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சொ. விஜயகுமார்,அவர்களின் சார்பில் 10 ஆயிரம்…

நோயாளிகளுக்கு ஆப்பிள் வழங்கிய பாஜக நிர்வாகிகள்..,

உசிலம்பட்டியில் 49வது ஆண்டாக முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்-ன் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 500 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆப்பிள் வழங்கி பாஜக நிர்வாகிகள் கொண்டாடினர். முன்னாள் பாரத பிரதமரும், அணு ஆராய்ச்சியில்…

திருவள்ளுவர் பேரவையின் சார்பாக வாழ்த்து தெரிவித்த பேரவை உறுப்பினர்கள்..,

புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் உள்ள மச்சுவாடி பகுதியில் அமைந்துள்ள டி எல் சி சீயோன் ஜூப்ளி சர்ச்சில் இன்று திருவள்ளுவர் பேரவை சார்பாக கிறிஸ்துவ நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக முன்னாள் உறுப்பினர் சீனு…

அகழாய்வு நடைபெற்ற இடத்தின் அருகில் கண்காட்சி..,

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல் குளத்தில் மூன்று கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெற்றன. அதில் 5000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அகழாய்வு நடைபெற்ற இடத்தின் அருகில் கண் காட்சி யகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதனை விருதுநகர் மாவட்டம்…

கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்..,

கிறிஸ்துமஸ் விழா தென்னிந்திய நடிகர் சங்கம் மதுரை ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் கிறிஸ்துமஸ் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா…

தாணுமாலையசாமி கோயிலில் பெருந்திருவிழா கொடியேற்றம்..,

குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற இந்து ஆலயங்களில் சிறப்பு மிக்க ஆலயமான சுசீந்திரம் தாணுமாலயாசாமி கோயிலின் மார்கழி பெருந்திருவிழா வின் கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் திரளாக பங்கேற்றனர். நிகழ்விற்கு…

தென்கச்சி கோ.சுவாமிநாதன் விருது வழங்கும் நிகழ்ச்சி..,

அரியலூர் மாவட்டம் தாதன்பேட்டை பழூர் அருகே உள்ள தென்கச்சிப்பெருமாள் நத்தம் கிராமத்தில் உள்ள தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்கள் வாழ்ந்த இல்லத்திற்கே சென்று விருது வழங்கி வரலாறு மீட்புக் குழு கௌரவித்துள்ளது. தென்கச்சி கோ சுவாமிநாதன் குடும்பத்தினரை நெகிழ்ச்சி அடைய வைத்தது.டிசம்பர்…