



மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா, ஏட்டு புனிதா ஆகியோர் வாகன சோதனை செய்தனர். அப்போது கட்டக்குளம் பிரிவில் வெளிச்சநத்தத்தை சேர்ந்த மலையாண்டி என்பவர் ஓட்டி வந்த வேனை சோதனை…
எரியோடு அருகே பழுதாகி நின்று இருந்த டிராக்டரில் மொபெட் மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலே இறந்தார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆதம்நகரைச் சேர்ந்த பரமசிவம் (வயது 55) இவர் களி மண்ணால் விளக்கு தயாரித்து ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்யும்…
முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 23 அதிமுக வேட்பாளர்கள் என முதற்கட்டமாக வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக தலைமையிலானஎன். டி. ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கூட்டணி கட்சிகள் போட்டியிடக் கூடிய…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகே நீரேத்தான் பாப்பம்மாள், நாச்சாரம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் மாலை 3 மணிக்கு பெரிய பூசாரி வீட்டில் இருந்து பெரிய பூசாரி அழைத்து வந்து கோவிலில் பெட்டி எடுத்து சாமியாடிகளுக்கு அருள்…
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக)கழகத் துணைப் பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பிறந்ததேதி: 11-12-1949 ஜாதி : சேர்வை (பட்டம்)- வல்லம்பர் கல்வி : பி.எஸ்.சி தொழில் : விவசாயம் முன்னாள் அமைச்சரான இவர்…
புதுக்கோட்டையில் அண்மையில் அரசியல் கட்சிகளில் நடைபெற்ற உள்ளே புகுந்தும் வெளியேறியும் சென்ற காட்சிகள் இப்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது.புதுக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்ட பெருந்தொழிலதிபர் நல்லூர் பன்னீர். இவர் கடந்த காலங்களில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டதில்…
சிவகாசியில் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் சிவகாசி பகுதியில் பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்து வடகத்தியான்பட்டியைச் சேர்ந்த சாந்தி (67). இவர் வீட்டின் அருகில் சுமார் மூன்று அடி உயரமுள்ள 3 கஞ்சா செடிகள் வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது., இது குறித்து எழுமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த…
புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி தஞ்சை சாலையில் பலம்பெரும் எல்லை தெய்வமாக விளங்கக்கூடிய மன்னர் காலத்து ஸ்ரீ தடி கொண்ட அய்யனார் மற்றும் பூரண புஷ்கல சமேத கருப்பர் சுவாமி ஆலய திரு குடமுழுக்கு விழா மூன்றாம் முறையாக நடைபெற்றது. அதற்கு முன்பாக…
கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், ஆனைகட்டி வடக்கு சுற்று பகுதிக்கு உட்பட்ட கோழிக் கண்டி என்னும் வனப்பகுதிக்குள் யானை தாக்கி கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மயிலன் என்பவர் உயிரிழந்ததுள்ளார். கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் ஆனைக்கட்டியில் தங்கிப்…