• Tue. May 7th, 2024

Trending

6 மாநிலங்களில் இடைத்தேர்தல்.. தேதி அறிவித்தது தேர்தல் கமிஷன்..!

இந்தியாவில், 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.புதுடெல்லி, மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் அரியானா ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை…

புஷ்பா-2 குத்து பாடலுக்கு பாலிவுட் நடிகை…

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இன்னும் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் படக்குழுவினர் பார்த்து பார்த்து எடுத்து…

கொரோனா தினசரி பாதிப்பு 3 ஆயிரமாக சரிவு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,011 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே…

ராகுல் காந்தி நடைபயணம் ரத்து

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை கடந்த மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். கேரளா மாநிலம் வழியாக அவரது பாத யாத்திரை பயணம் தொடர்ந்தது. தற்போது ராகுல்காந்தி கர்நாடகா மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார்.நாளை…

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில் 92 பேர் பலி

ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று போலீசார் அவரை அடித்து கொன்றுவிட்டதாக கூறி போராட்டங்கள் நடந்து வருகிறது. மாஷா அமினி…

மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 10,425 மருத்துவ இடங்களை பூர்த்தி செய்வதற்காக, நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு, செப்டம்பர்…

பொது அறிவு வினா விடைகள்

லிக்னைட்டில் உள்ள கார்பனின் அளவு என்ன?70சதவீகிதம் வெள்ளியின் எந்தச் சேர்மம் கண் மருத்துவத்துறையில் பயன்படுகிறது?கூழ்ம வெள்ளி அலையிடைக்காடுகள் எங்கு காணப்படுகின்றன?கங்கா, மகாநதி கழிமுகப் பகுதிகள் அனைத்து சிறிய நுண்ணுயிரிகள் முதல் பெரிய உயிர்கள் வரை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?விலங்குகள் ஆண் தேனீக்களுக்கு எத்தனை…

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம்.. ரூ.912 கோடி ஒதுக்கீடு

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.912 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் ரூ.547 கோடி, மாநில அரசின் பங்கான ரூ.365 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு வீடு…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 56: குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீவண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய,கண் களி பெறூஉம் கவின் பெறு காலை,எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச்சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா,ஒருங்கு வரல் நசையொடு, வருந்தும்…

பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் போஸ்டர் வெளியானது

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.…