• Fri. Mar 29th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Oct 3, 2022
  1. லிக்னைட்டில் உள்ள கார்பனின் அளவு என்ன?
    70சதவீகிதம்
  2. வெள்ளியின் எந்தச் சேர்மம் கண் மருத்துவத்துறையில் பயன்படுகிறது?
    கூழ்ம வெள்ளி
  3. அலையிடைக்காடுகள் எங்கு காணப்படுகின்றன?
    கங்கா, மகாநதி கழிமுகப் பகுதிகள்
  4. அனைத்து சிறிய நுண்ணுயிரிகள் முதல் பெரிய உயிர்கள் வரை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
    விலங்குகள்
  5. ஆண் தேனீக்களுக்கு எத்தனை கொடுக்குகள் உள்ளன?
    கொடுக்குகள் கிடையாது
  6. ஆணி வேர்த்தொகுப்பில் உணவை சேமிப்பது எது?
    கேரட்
  7. ஆர்.என்.ஏ என்பதன் பொருள் என்ன?
    ரிபோ நியூக்ளிக் அமிலம்
  8. ஆரச்சீரமைப்பு உடைய விலங்கு எது?
    நட்சத்திர மீன்
  9. இண்டிகோ எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது?
    அனிலின்
  10. இந்தியத் தாவரங்களில் எத்தனை சிற்றினங்கள் உள்ளன?
    45000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *