இராமேஸ்வரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு தீர்த்த நீராட செல்லும் பக்தர்கள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் சிரமமின்றி செல்வதற்ல்கு கிழக்கு ரத வீதியில் இருந்து வடக்கு ரத வீதி வரை நிழற்குடைகள் அமைக்கப்பட்டும், தீர்த்த நீராடி விட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வெயில் மற்றும் மழைக்காலங்களில் சிரமமின்றி செல்வதற்கு தெற்கு வாசலிலிருந்து கிழக்கு வாசல் வரை நிழற்குடைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.