• Sun. May 19th, 2024

பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் முதல் நான்கு இடம் பிடித்து சாதனை படைத்த பள்ளி மாணவர்கள்

Byதி.ஜீவா

May 6, 2024

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் நான்கு இடத்தை பிடித்த பள்ளி மாணவர்கள் சாதனை. பெரம்பலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 7001 மாணவர்கள் எழுதினார்.

இந்த நிலையில் வெளியான தேர்வு முடிவுகள் 76 52 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் இதில் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர் அதில் கமலின் என்ற பள்ளி மாணவி இயற்பியல், வேதியல், உயிரியல், கணக்கு ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களுடன் மொத்தம் 593 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் ஜெனிதா என்ற மாணவி உயிரியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றதுடன் மொத்தம் 593 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் கனிதா என்ற மாணவி இயற்பியல் மற்றும் கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களுடன் மொத்தம் 592 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் கிருஷ்ணராஜன் என்ற மாணவன் இயற்பியல் உயிரியல் மற்றும் கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களுடன் மொத்தம் 590 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் பிரஜன் என்ற மாணவன் இயற்பியல் மற்றும் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றதுடன் மொத்தம் 590 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்ற மாணவன் வேதியல் பாடத்தில் கணையத்தில் முழு மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 589 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் கார்த்திகா என்ற பள்ளி மாணவி இயற்பியல் மற்றும் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 588 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் இம்மானவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி தாளாளர் சிவசுப்பிரமணியம் பாராட்டி வாழ்த்து தெரிவித்து இனிப்புகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *