• Sun. Apr 19th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Trending

முக்கிய தகவல்களை பகிர்ந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர்..,

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாச ராஜ் முக்கிய தகவல்களை பகிர்ந்தார். கல்லூரி தலைவர் மாலா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கிரிக்கெட்…

சட்டப்பேரவையில் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கோரிக்கை..,

சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தின்போது விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கோரிக்கை ஒன்றை வைத்தார். அந்தக் கோரிக்கையானது விராலிமலை சட்டமன்றத் தொகுதி மண்டையூர் ஸ்ரீ பெரிய அய்யனார் திருக்கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட…

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..,

தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்ததற்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்ற சூழலில் இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தேமுதிக தொகுதி பொறுப்பாளரும்…

அதிமுகவில் இணைந்த மு க அழகிரியின் தீவிர ஆதரவாளர் ..,

மதுரையில் மு க அழகிரி தீவிர ஆதரவாளரான எஸ் ஆர் கோபி தனது ஆதரவாளர்களுடன் இன்று மாலை தமிழக முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில்…

நிகழ்ச்சியில் தற்போதுள்ள அரசியல் நிலை குறித்து கண்கலங்கிய துறை வைகோ …

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள சிப்பிபாறை கிராமத்தைச் சேர்ந்த மதன்ராஜ் உட்பட மூன்று இளைஞர்கள் (பர்மா) மியான்மரில் தீவிரவாதிகளின் குடியிலிருந்து காப்பாற்றி உயிருடன் ஊர் திரும்பிட பெரும் முயற்சி மேற்கொண்டு மனித நேயத்துடன் உதவிய மதிமுகவின் இளம் தலைவர் துரை…

மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற பி.டி.செல்வகுமார்..,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., திமுக துணை அமைப்பு செயலாளர் எஸ்.ஆஸ்டின் ஆகியோரை சந்தித்து, வாழ்த்து பெற்ற மாநில திமுக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பி.டி.செல்வகுமார்.

பகவதி அம்மன் கோயிலுக்கு முறையாக அனுமதி பெற்று கடை நடத்துபவர்களுக்கு நோட்டீஸ்..!?

இந்தியாவின் தென் கோடி சர்வதேச சுற்றுலா பகுதியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தரை வாடகை அடிப்படையில் 50_ ஆண்டுகளுக்கு மேலாக கடை நடத்தும் குத்தகை காரர்களுக்கு கடைகளை உடனே அகற்று என…

சட்டவிரோதமாக லாரிகளில் மண் அகற்றப்படுவதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள்..,

சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை பகுதியில் உள்ள பெரிய ஏரியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மண் சட்டவிரோதமாக அகற்றப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தகவலின்படி, திருநீர்மலை பெரிய ஏரியில் இருந்து தினமும் சுமார் 500 லாரி அளவுக்கு மண் எடுத்து…

சந்திரயான் மற்றும் ரோவர் மாதிரி சிலைகளை திறந்து வைத்த மயில்சாமி அண்ணாதுரை..,

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காந்திபுரம் சிக்னலில் சந்திரயான் மற்றும் ரோவர் மாதிரி சிலைகளை இஸ்ரோ முன்னாள் தலைவரும் சந்திரயான் திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி…

கோவையில் 33-வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் ..,

பரமபூஜ்ய ஸ்ரீ ராகவேந்திர குரு சர்வபௌமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 33-வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் கோவையில் துவங்கியது. ராம்நகர்,பகுதியில் உள்ள , ஸ்ரீ ஐயப்பன் பூஜை சங்கம் வளாகத்தில் ஒரு வாரம் நடைபெற உள்ள இதில்,மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிஜியின் பட்டாபிஷேகம்…