வாகன சோதனையில் புகையிலை மூடைகள், குட்கா மூடைகள் பறிமுதல்..,
மதுரை தல்லாகுளம் கோவில் அருகே காரில் தீ விபத்து..,
தேனியில் முன்னுக்குப் பின் முரணாக நடந்த சுருளி சாரல் விழா!
வைகை அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு..,
கோவை கொடிசியவில் வாகனங்கள் தொடர்பான ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி துவக்கம்..
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அக்னி மாச்சக்காள் அம்மன் கோவில், செல்வ விநாயகர், அழகுமலையான் ஆகிய சன்னிதானத்திலும் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கோவில் கும்பாபிஷேக விழாவில் முதல் நாள் கபைதி ஹோமம் யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன,…
கோவை விமான நிலையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை பற்றி தொழில் அமைப்பினர் கவலைக் கொண்டிருப்பதாகவும் ஒருபுறம் மின்வெட்டு மற்றொரு பக்கம் அரசாங்கத்தின் முடிவுகளை…
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செரையம்பாளையம் பகுதியில் கொரானா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சேவையை MLA கனிமொழி சந்தோஷ் மீண்டும் துவக்கி வைத்தார். பின்னர் பேருந்தில் சிறிது தூரம் பயணம் செய்து பொதுமக்கள் மத்தியிலும் பள்ளி மாணவர்கள் மத்தியிலும்…
கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழ நாளை கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், இந்து சமய அறநிலையத்துறை, மதுரை மாநகராட்சி, காவல்துறை, மருத்துவத்துறை, தீயணைப்புத்துறை என பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புடன் ஏற்பாட்டுப் பணிகள்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல் குளம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரது மகள் மாலதி பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார் . துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். சென்னையில் உள்ள சிவந்தி…
உலக ஓசோன் தினத்தை அனுசரிக்கும் விதமாக அரசு உயர்நிலைப்பள்ளி மாந்தாங்குடியில் மாவட்ட வன அலுவலர் எஸ். கணேசலிங்கம் தலைமையில் 250 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நட்டு வைக்கப்பட்டு மாணவருடைய உலக ஓசோன் தின விழிப்புணர்வு உரையாற்றினார். அவர் பேசுகையில் மாணவர்கள் உங்களால்…
திண்டுக்கல் குடைபாறைப்பட்டி பகுதியில் இருந்து இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் வழியாக ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஆனது நடைபெறும். இந்த ஊர்வலமானது சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 15 ஆண்டுகாலமாக குடை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் பொதுமக்கள் குப்பைகளை தரம்பிரித்து வழங்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் பேரூராட்சியில் தொடர்ச்சியாக குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வீடுகளின் விபரங்களை பரப்புரையாளர்கள் சேகரித்து வருவதாகவும்மேலும் தொடர்ச்சியாக குப்பைகளை தரம் பிரித்து…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பகுதியில் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் அமுதவள்ளி (60). திருமண ஆகாத மாற்றுத்திறனாளியான இவர், அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் மாலை முதல் இரவு வரை மின்சாரம்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் 27 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி உற்சவ பெருவிழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு கடந்த 8ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர் நேற்று முன்தினம் 14ஆம் தேதி…