• Mon. Jun 5th, 2023

முருங்கை கீரை தட்டை

முருங்கை கீரை-2கைப்பிடி அளவு,
பச்சரிசி மாவு-1கப்,
உளுத்தம்பருப்பு மாவு-3ஸ்பூன்,
பொட்டுகடலைமாவு-3ஸ்பூன்,
சிறிது நெய்,
தேவையான அளவு உப்பு,
பெருங்காயத்தூள்,மிளகாய் தூள், மஞ்சள் தூள்- சிறிது,
பொரித்து பொரித்தெடுக்க எண்ணெய்
செய்முறை:
எண்ணெய்யை தவிர அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு போதுமான அளவு நீர் விட்டு நன்கு பிசைந்து கொண்டு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வட்டமாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *