அதிகம் முள் இல்லாத மீன்-1ஃ4கிலோ,
(தலை பகுதி இல்லாமல் சதை பகுதியாக எடுத்துக் கொள்ளவும்),
பொட்டுக்கடலை மாவு-1கப்,
மிளகாய் தூள்-தேவையான அளவு,
பெரிய வெங்காயம்-2 பொடியாக நறுக்கியது,
எண்ணெய்,உப்பு-தேவையானஅளவு
செய்முறை:
மீனை நன்கு கழுவி இட்லி கொப்பரையில் வைத்து 10நிமிடங்கள் வேகவைத்து எடுத்து கொண்டு, முள் இல்லாமல் சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்து கொண்டு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக எண்ணெய் பொரித்தெடுக்கவும்.