தேவையான பொருட்கள்
கேழ்வரகு-1கப்,
கேரட்-2,
துருவிய தேங்காய்-1ஃ2கப்,
வெள்ளரிக்காய் -2,
வெங்காயம்-1,
பச்சை மிளகாய்-2,
தயிர்-3ஸ்பூன்
செய்முறை:
முளை கட்டிய கேழ்வரகை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அத்துடன் துருவிய கேரட், தேங்காய், வெள்ளரிக்காய், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு தயிர் சேர்த்து நன்கு கிளறவும். சுவையான கேழ்வரகு சாலட் ரெடி.
கேழ்வரகு சாலட்
