சப்பாத்தி மீந்து போய்விட்டால், பொடியாக நறுக்கிய வெங்காயம் (சின்ன (அ) பெரிய வெங்காயம்), பச்சைமிளகாய் – தேவையானஅளவு, துருவிய தேங்காய், தாளிக்க கடுகு, உளுந்தம்பருப்பு,. சப்பாத்தியை மிக சிறுசிறு துண்டுகளாக பிய்த்து கொள்ளவும், அடுப்பு பற்றவைத்து வாணலியை வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றி கடுகு உளுந்தம்பருப்பு போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கிய பின் பொடித்த சப்பாத்தியை போட்டு நன்கு கிளறி இறக்கும் போது தேங்காய் பூவை தூவி பரிமாறவும்.