1000 கி.மீ. வரை பயணம் செய்யும் எலக்ட்ரிக் கார் பேட்டரி… சீன நிறுவனம் அசத்தல்…
ஒரு முறை மட்டும் சார்ஜ் செய்தால் போதும், 1000 கிலோ மீட்டர் வரையிலும், பயணம் செய்யும் வகையிலான புதிய எலக்ட்ரிக் கார் பேட்டரி ஒன்று உருவாகியுள்ளது. இந்த எலக்ட்ரிக் கார் பேட்டரியை சீன நிறுவனமான அம்பெரெக்ஸ் டெக்னாலஜி கண்டுபிடித்துள்ளது.மேலும் உலகின் மிகப்பெரிய…
ஹாங்காங்கின் அடையாளமாக திகழந்த ஜம்போ உணவகம் கடலில் மூழ்கியது…
ஹாங்காங்கின் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் உணவகம், “ஜம்போ” கடலில் மூழ்கிவிட்டதாக வெளியான அறிவிப்பு உலகெங்கிலும் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹாங்காங்கில் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் ஜம்போ உணவகம், 1976 ஆம் ஆண்டு 3.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில்…
மலேசியா – பாகிஸ்தானில் நிலநடுக்கம்
மலேசியாவில் நேற்று ஏற்பட்டது போல பாகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.அதே நேரத்தில் அந்தமான் தீவுகளிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.பாகிஸ்தானில் இன்று அதிகாலை 2.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என நில அதிர்வு கண்காணிப்பு தேசிய…
17 ஆயிரம் அடி உயரத்தில் யோகா செய்யும் ராணுவ வீரர்கள்…
சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று இந்தோ – திபேத் ராணுவ வீரர்கள் 17 ஆயிரம் அடி உயர பனிமலை பகுதியில் யோகா செய்துள்ளனர். உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தொடங்கிய யோகா உடற்பயிற்சி…
அதிபர் பைடன் கீழே விழுந்ததால் பரபரப்பு
அமெரிக்க அதிபர் பைடன் சைக்கிளிங் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெலாவர் மாகாணத்தில் உள்ள தனது கடற்கரை இல்லம் அருகே சைக்கிளிங் சென்றார். தனது மனைவி உள்ளிட்டோருடன் ஜோ பைடன்…
ரஷ்ய தினத்தில் ரஷ்ய அதிபருக்கு வாழத்து சொன்ன கிம் ஜாங் உன்….
ரஷ்ய தினத்தையொட்டி அந்நாட்டு அதிபர் புதினுக்கு, வட கொரிய அதிபர் கிம்ஜாங் உன் சிறப்பு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார். ரஷ்ய தினம் கடந்த 1992 முதல் வருடந்தோறும் ஜூன் 12 அன்று கொண்டாடப்படுகிறது. இதில் ஜூன் 12, 1990 அன்று…
தங்கத்துடன் மூழ்கிய கப்பல்… உரிமை கொண்டாடும் நாடுகள்…
கேஜிஎஃப் படத்தில் வருவதுபோல தங்கத்துடன் கடலில் மூழ்கிய கப்பல் ஒன்றுக்காக மூன்று நாடுகள் சண்டை போட்டு வரும் சம்பவம் வைரலாகியுள்ளது. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் படத்தில் ஹீரோ ராக்கி பாய் தங்கம் அனைத்தையும் கப்பலில் ஏற்றிக் கொண்டு கடலில் சென்று கப்பலோடு…
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் காலமானார்
பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப். இவர் 1999-ல் பாகிஸ்தானில் ராணுவ ஆக்கிரமிப்பு மூலம் பதவிக்கு வந்தார். 78 வயதாகும் முஷாரப் உடல் நிலையை காரணம் துபாய்க்கு சென்று அங்கேயே வாழ்ந்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக…
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் பசில் ராஜபக்சே…
இலங்கையின் நிதி அமைச்சர் பதவியில் இருந்து கடந்த மாதம் ராஜினாமா செய்த பசில் ராஜபக்சே தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். மேலும் அவர் அரசியலில் இருந்து விலக போவதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி…
இந்திய நாட்டிடம் பெற்ற நிதி உதவியின் அளவு அந்நாட்டின் எல்லையை நெருங்குகிறது- ரணில் விக்ரமசிங்கே
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எரிபொருட்கள் வாங்குவதற்கு இந்திய நாட்டை தவிர வேறு எந்த நாடும் நிதியுதவி தருவதில்லை என்று கூறியிருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மேலும் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம்…








