• Wed. May 8th, 2024

உலகம்

  • Home
  • பறந்த பறவைகள் இறந்து கிடந்தன..

பறந்த பறவைகள் இறந்து கிடந்தன..

ஒரே நேரத்தில் நூறுக்கும் அதிகமான பறவைகள் இறந்துவிழுந்ததால் பெரும் அச்சம் எழுந்துள்ளது. அசாமின் பர்ஹாம்பூரில் நகாவன் நகரில் சாந்திவன பகுதியில் நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழந்து கிடந்தன. இதனை கண்ட உள்ளூர்வாசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உயிரிழந்து கிடந்த பறவைகள் அருகே,…

பயங்கரவாதிகளின் புகலிடமாக மீண்டும் உருமாறும் ஆப்கான்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச பயங்கரவாதியான அல்கொய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் சந்தித்து பேசியதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறின. இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் மீண்டும்…

ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்க அமெரிக்கா நடவடிக்கை

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னாள் அதிபர் டிரம்ப் தனது பதவிக் காலத்தில் 2018-ம் ஆண்டு ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றினார். அத்துடன் ஈரான் மீது…

லேசா கண்ண மூடுனது ஒரு குத்தமா..!அதிபர் வைரல்

ஒலிம்பிக் தொடக்க விழாவின் போது உக்ரைன் விளையாட்டு வீரர்கள் பெய்ஜிங் மைதானத்திற்குள் நுழைந்தபோது ரஷ்ய அதிபர் புடின் தூங்கினார். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 30 நாடுகள் பங்கேற்கும்…

தனுஷ் இல்லாத கிரே மேன் கிளிம்ப்ஸ்!

ஹாலிவுட்டில் தனுஷ் நடித்துள்ள படம் தி கிரே மேன். இந்தப் படம் நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது. அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இந்தப் படத்தை இயக்கியுள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகளை தற்போது ரூசோ…

அமெரிக்காவில் திருவள்ளுவர் பெயரில் தெரு

உலகப் புகழ்பெற்ற திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் பெயரில் அமெரிக்காவில் ஒரு தெரு அழைக்கப்படவிருப்பது தமிழர்களுக்கு பெருமிதத்தை அளித்துள்ளது. அமெரிக்காவில் முதல் முறையாக திருவள்ளுவரின் பெயர் ஒரு தெருவிற்கு சூட்டப்பட இருக்கிறது. வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள பேர்பேக்ஸ் கவுண்டியில் இந்த தெரு அமையவிருக்கிறது.…

பனி போர்வை போர்த்தியதுபோல் அழகாய் உள்ள அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் நிலவிய தீவிர பனிப்பொழிவை டைம் லேப்ஸ் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ நன்கு வெளிக்காட்டி உள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை பனிப்பொழிவு நிலவியதை டைம் லேப்ஸ் முறையில்…

திருப்பதி கோவிலின் நகலை கட்டுதாம் அபுதாபி… அடேங்கப்பா!..

முதல் பாரம்பரிய இந்து கோவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்ட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. கோவில் கட்டும் பணி தற்போது நடந்து வருகிறது. 2023ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அபுதாபியில் சுமார் ரூ.888 கோடி செலவில் கோயில்…

கணவனை ஏலம் விட்ட பெண்!

ஒவ்வொரு வீட்டிலும் கணவன், மனைவி இடையே சண்டை வரவது இயல்பு தான். வாய் வார்த்தை தாண்டி, சில சமயங்களில் கைகலப்பு கூட நடைபெறும். பாத்திரங்கள், பூரி கட்டைகள் எல்லாம் பறக்கும். என்னதான் அடிக்கடி சண்டை வந்தாலும், இறுதியாக யாராவது ஒருவர் சமாதானம்…

அவசர அவரசமாக முதலிரவை முடித்து விட்டு ஓடிய புதுமாப்பிள்ளை

ஆலப்புழா காயங்குளம் பகுதியை சேர்ந்த அஸ்கருதீன் ரஷீத்துக்கும் (30) அடூர் அருகே உள்ள பழக்குளம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 30ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது.பின்னர் இருவருக்கும் அன்று இரவு முதலிரவு நடந்துள்ளது. நள்ளிரவு 3 மணி அளவில் அஸ்கருதீன் தனது…