மாநிலங்களவை உறுப்பினராக சோனியாகாந்தி பதவியேற்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 54 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து புதிய உறுப்பினர்களை தேர்வு…
தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டி கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
ஹரியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் 4 தங்கம் உட்பட ஆறு பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய ஆஸ்ரம் பள்ளி மாணவ, ,மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அண்மையில் ஹரியானா மாநிலத்தில் தேசிய அளவிலான மவுண்டன் சைக்கிளிங் எனும் மலை வழி…
ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
தைவான் அருகே இன்று அதிகாலை, 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; தெற்கு ஜப்பானிய தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை; மியாகோஜிமா தீவு உட்பட தைவானுக்கு அருகிலுள்ள தீவுகளில் முற்கட்டமாக, 3 மீ., (10 அடி) உயர சுனாமி அலைகள் தாக்கலாம். வானிலை ஆய்வு…
ஜப்பானைத் தாக்கியது சுனாமி
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, ஜப்பானில் இன்று அதிகாலை சுனாமி தாக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ்க்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் தைவானின் தலைநகர் தைபேவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.4 ரிக்டர் அளவு பதிவான…
தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்
தைவான் நாட்டில் சக்திவாய்நத நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது என அந்நாட்டின் மத்திய வானிலை ஆய்வு…
வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை
22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் ரூ.52,000-ஐ தொட்டதால் இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு…
இன்று நான் உங்கள் வீட்டின் பெயரை மாற்றினால், அது என்னுடையதாகிவிடுமா?
அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் மாநிலமாகவே இருக்கும்; பெயர்களை மாற்றுவதால் எந்த பயனும் இல்லை; -அருணாச்சல் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயர்களை மாற்றி சீன அரசு அறிவிப்பை வெளியிட்டதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நான் உங்கள் வீட்டின்…
நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் நிறுத்தி வைப்பு
நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசு இந்தக் கட்டண உயர்வை திடீரென நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நிர்ணயிக்கப்படும் கட்டணங்கள் ஆண்டுக்கு ஒரு முறை…
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு
19 கிலோ எடை கொண்ட வணிகப்பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.30.50 பைசா குறைந்துள்ளது. 1960 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் ரூ.1930 ஆக குறைந்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தின்படி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை…
கேரளத்தில் அட்டிங்கல் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் வீ.முரளிதரனுக்கு டெபாசிட் தொகை கட்டிய மாணவர்கள்.
2022 ஆம் வருடம் போரில் ஈடுபட்ட உக்ரைன் நாட்டிலிருந்து பாதுகாப்பாக பாரதம் அழைத்து வரப்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து தங்கள் நன்றியினை தெரிவிக்கும் விதமாக வீ.முரளிதரனுக்கு டெப்பாசிட் தொகையை காட்டியுள்ளனர்.








