• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உலகம்

  • Home
  • 112 வயதை கடந்த உலகின் வயதான மனிதர்!..

112 வயதை கடந்த உலகின் வயதான மனிதர்!..

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சாசாதுர்னினோ டி லா ஃப்யூன்டே கார்சியா. இவருக்கு தற்போது 112 வயது மற்றும் 211 நாட்கள் ஆகிறது. தற்போது இவர் உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். வடக்கு ஸ்பெயினில்…

இத்தாலியில் விமான விபத்து – பயணிகள் பலி!..

இத்தாலி நாட்டின் வடக்கே சான் டொனேட்டோ நகரில் சிறிய தனியார் விமானம் ஒன்று மிலன் லினேட் விமான நிலையத்தில் இருந்து சார்டினியா விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில், 2 விமானிகள் மற்றும் ஒரு குழந்தை உள்ளிட்ட 6 பயணிகள்…

பலத்த மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் மஸ்கட் நகரம்!..

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 65 கி.மீ. தொலைவில் கடல் பகுதியில் ‘சகீன்’ புயல் நேற்று காலை மையம் கொண்டிருந்தது. இந்த புயல் காரணமாக 2 நாட்களுக்கு அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளிக்கூடம், கல்லூரிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும்…

*துபாயில் மின்னிய மகாத்மா காந்தியின் உருவம் *

துபாய் நாட்டிலுள்ள உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிபா. 124 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிபாவில் நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இது 2,717…

தைவான் எல்லையில் பறந்த சீனா போர் விமானம்!..

1940ஆம் ஆண்டு நிகழ்ந்த உள்நாட்டு போரை தொடர்ந்து சீனாவில் இருந்து தைவான் பிரிந்து தனிநாடாக தன்னை அறிவித்துக் கொண்டது. ஆனாலும் சீனா, தைவான் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் தைவான் நாட்டு வான் பரப்பில் சீனாவின் அணு ஆயுதங்களை கொண்டு தாக்கும்…

பிரிட்டனுக்குப் பதிலடி கொடுத்த இந்தியா..!

இந்தியாவில் இருந்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்டு செல்பவர்களை பிரிட்டன் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், பிரிட்டனின் அணுகுமுறைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை இந்திய அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் அனைத்து பயணிகளையும் 10…

விபத்தில் சிக்கியவர் ஆப்பிள் வாட்ச் மூலம் உயிர்தப்பிய அதிசயம்..!

சிங்கப்பூரில் நடந்த சாலை விபத்தில் அடிபட்ட நபர் ஒருவரது ஆப்பிள் வாட்ச் மூலம் காப்பாற்றப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்பிள் வாட்சின் புதிய மாடல்கள் பல நவீன வசதிகளோடு வரத்தொடங்கி உள்ளன. முக்கியமாக தனிப்பட்ட நபர்களின் உடல்நிலை, அவர்களின் பாதுகாப்பு…

*தடுப்பூசி செலுத்திக் கொள்ளுவதில் முதலிடம் பெறும் அமெரிக்கா*

அமெரிக்கா தான், உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இந்தநிலையில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு…

17 இந்தியர்களைக் கொண்டு உருவாகிறது கனடா பாராளுமன்றம்

கனடா பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. அக்கட்சி ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை பெறாவிட்டாலும், கூட்டணி ஆட்சியமைக்கும் வாய்ப்புப் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர். முந்தைய…

அமெரிக்காவிற்கு வெளிநாட்டினர் வர அனுமதி

கொரோனா வைரஸ் பாதிப்பில் உலகிலேயே அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. எனினும் கொரோனா தடுப்பூசியால் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தற்போதைய அமெரிக்கா அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதற்கு முன் இந்தியா,…