• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உலகம்

  • Home
  • 3 குழந்தைங்களா…இந்த பிடிங்க மானியத்தை…சீன அரசு அதிரடி

3 குழந்தைங்களா…இந்த பிடிங்க மானியத்தை…சீன அரசு அதிரடி

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருந்து வருகிறது. தற்போது அந்த நாட்டின் மக்கள் தொகை 1.41 பில்லியன் என்ற கணக்கில் உள்ளது. சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற மக்கள் கணக்கெடுப்பின்படி கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின்…

நாசா விண்வெளி பயணத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இந்தியர்

நாசாவின் விண்வெளி பயண திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 10 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன் இடம் பெற்றுள்ளார். நாசா நிலவு, செவ்வாய் கிரகம், சர்வதேச விண்வெளி நிலையம் ஆகியவற்றிற்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்துவருகிறது. மனிதர்கள் மட்டுமின்றிஆர்பிட்டர்கள், ரோவர்கள்…

வாரத்திற்கு 7 நாள் வேண்டாம்.. 4.5 நாள் வேலை செஞ்சா போதும்…

உலகில் முதன்முறையாக வாரத்திற்கு 4.5 நாட்களை வேலை நாட்களாக, வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.  நாட்டின் பொருளாதார போட்டித்திறனை நவீனப்படுத்துவதில் செயல்திறனை அதிகரிப்பதுடன், பணி மற்றும் வாழ்க்கை சூழல் சமநிலைப்படுத்துதல் மற்றும் சமூக நலன்…

குளிர்கால ஒலிம்பிக் தொடரை புறக்கணிக்க முடிவு செய்த அமெரிக்கா..!

இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறலை கண்டித்து சீனாவில் நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரை தூதரக ரீதியில் புறக்கணிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜென் சகி கூறியதாவது:ஷின்ஜியாங்கில் நடக்கும் இனப்படுகொலை மற்றும் மனித…

வெளிநாடுகளில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

இத்தாலியில் உள்ள மிலன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியுள்ளன. அங்குள்ள தேவாலயம் அருகே 24 மீட்டர் உயரத்தில் கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டது. அதில் 80 ஆயிரம் LED விளக்குகளும், 800 பலூன்களும் பறக்கவிடப்பட்டுள்ளன. இதனோடு இணைந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்ட தேவாலயம்…

வாழ்வதற்கான செலவு குறைவான டாப் 10 நகரங்களில் அகமதாபாத்!

லண்டனைச் சேர்ந்த பிஸினஸ் எகானமிஸ்ட் இண்டலிஜன்ட் யூனிட் என்ற ஆய்வு அமைப்பு, உலகின் வாழ்வதற்கான செலவு மிகவும் குறைந்த நகரங்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. பட்டியலில் இந்திய நாட்டின் சார்பில் அகமதாபாத் நகரம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.  இந்த பட்டியலின்படி பார்த்தால்,…

உக்ரைன் பிரச்சினை – ரஷ்யா அமெரிக்க அதிபர்கள் இன்று பேச்சு வார்த்தை

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்த உக்ரைன் 1991ஆம் ஆண்டு விடுதலை பெற்று தனி நாடாக மாறியது. இதையடுத்து, நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைனை சேர்க்க அமெரிக்கா முயற்சித்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே, உக்ரைன் மீது படை எடுக்க…

இந்தியா – ரஷ்யா இடையே ரூபாய் 5200 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து..!

இந்தியா-ரஷியா இடையே ரூ.5,200 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ராணுவம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பிரதமர் நரேந்திர மோடி-ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கும் இரு நாடுகள் இடையேயான 21-வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது.…

பாம்பை விரட்ட முயன்று வீட்டை எரித்த சோகம்..!

நம்ப ஊருல எல்லாம் பாம்பைப் பார்த்தால் கம்பு, தடி, கல்லு போன்ற பொருட்களை வைத்துத்தான் அத அடிக்க இல்லையென்றால் விரட்ட முயற்சி செய்வோம். ஆனால் அமெரிக்காவில் ஒருவர் பாம்பை விரட்ட முயற்சித்து பாம்பு போச்சோ இல்லையோ வீடே போச்சு… அமெரிக்காவின் பூல்ஸ்வில்லே…

முடிவுக்கு வருகிறது கொரோனா : ரஷிய நிபுணர்

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கிய உருமாறிய கொரோனா ஒமைக்ரான், 10 நாட்களுக்குள் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலகமெங்கும் கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் கடுமையாகி வருகின்றன. இந்த ஒமைக்ரான், மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தி இருந்தாலும், ஒரு…